Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
தமிழகம்
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்)
 ................................................................
இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
 ................................................................
தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்)
 ................................................................
ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல்
 ................................................................
எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு! த.பெ.திகவினர் கைது!(படங்கள்)
 ................................................................
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
 ................................................................
தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
 ................................................................
நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி
 ................................................................
ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட்
 ................................................................
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி!
 ................................................................
கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி
 ................................................................
கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்!
 ................................................................
மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி
 ................................................................
சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்!
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி 11வது நாள்!
 ................................................................
பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
 ................................................................
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (17:22 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (17:29 IST)

ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (11-12-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதால் இடைத்தேர்தலை மீண்டும் ரத்து செய்யப்படலாம் என பிஜேபியை சேர்ந்த எஸ்.வி.சேகர் தெரிவித்து இருக்கிறாரே? 

ஸ்டாலின்: இதுபற்றி நான் பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன். ஏற்கனவே ஒருமுறை தேர்தல் நிறுத்தப்பட்டதன் காரணம் என்னவென்றால், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது கண்டெடுக்கப்பட்டு, அதனால் தேர்தல் ரத்தானது. அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் இப்போது மீண்டும் நடத்தப்படுகிறது. எனவே, இந்த தேர்தலில் அப்படிப்பட்ட முறைகேடுகள் நடைபெறக்கூடாது, அதற்குரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முறையாக எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் மனுக்களை வழங்கியிருக்கிறோம். ஆகவே, இடைத்தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். 

செய்தியாளர்: ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறதே? 

ஸ்டாலின்: இருக்கலாம். தற்போது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டத்தில், “இரண்டு பேரும் சேர்வதற்காகவே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது”, என்று ஓபிஎஸ்ஸும் – இபிஎஸ்ஸும் பேசியிருப்பதால், அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு மத்திய அரசோ அல்லது தேர்தல் ஆணையமோ செயல்படும் நிலை இருப்பதை பார்க்கின்றபோது, இந்த சந்தேகமும் ஏற்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :