Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (16:37 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (18:52 IST)


காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராகுல்காந்தி!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, எந்த எதிர்ப்பும் இன்றி ராகுல்காந்தியை தலைவராகத் தேர்ந்தெடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது.

இதையடுத்து, காங்கிரஸின் தலைவர் பொறுப்பிற்கு வேறு யாரும் போட்டியிடாததால், தனித்துப் போட்டியிட்ட ராகுல்காந்தி வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் தலைமை அதிகாரி முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘மொத்தம் 89 விருப்பமனுக்கள் வந்தன. அனைத்தும் ராகுல்காந்தியை தலைவராக்க வேண்டும் என்றும் கூறியிருந்தன. அனைத்தும் செல்லுபடியான மனுக்கள் என்பதாலும், மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததாலும், தலைவர் பதவிக்காக தனித்துப் போட்டியிட்ட ராகுல்காந்தி வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளோம். வரும் டிசம்பர் 16 ஆம் தேதி அவர் தலைமைப் பொறுப்பேற்பார்’ என தெரிவித்துள்ளார்.



நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பேற்கும் ஆறாவது நபர் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. சோனியா காந்தி 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு வகித்து வந்தார். 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்தி வரும் டிசம்பர் 16 ஆம் தேதி அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ela Country : China Date :12/11/2017 5:59:50 PM
வரும் நவம்பர் 16 ஆம் தேதி தவறான தகவல் டிசம்பர் 16 ஆம் அவர் தலைமைப் பொறுப்பேற்பார் என தெரிவித்து அனுப்பவும்