Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது லத்தியால் தாக்கிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (15:26 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (15:26 IST)


சுயம்பு முதல்வர்.. தர்ம யுத்தம் துணைமுதல்வர்.. - டிடிவி தினகரன் 

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையரைச் சந்தித்து புகாரளித்துவிட்டு, பின் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன்,



தேர்தல் முறையாக நடக்கவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. கடந்த முறை தேர்தல் நடைபெற்ற போது மார்ச் 23ஆம் தேதி நான் வேட்புமனு தாக்கல் செய்தேன். 31ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினேன். அப்போதே என்மீது பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். அதற்கும் நான் விளக்கமளித்திருந்தேன். 

நாங்கள் முறையாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தாலும், எங்களுடைய உள்ளூர் நிர்வாகிகளைக் குறிவைத்து குற்றம்சாட்டி காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். நான் எங்கு ஓட்டு கேட்கச் சென்றாலும் அங்கெல்லாம் வந்து எங்களது கட்சிக் காரர்களை தீவிரவாதிகளைப் போல பிடிக்கின்றனர். இதுமாதிரியான செயல்களில் குறிப்பாக சம்பத் எனும் காவல்துறை ஆய்வாளர் சம்பத் செயல்பட்டு வருகிறார்.



தொடர்ந்து எங்கள் கட்சிக் காரர்களை நக்சலைட்டுகளைப் போல நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நேற்று முன்தினம் நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த இடத்தில் முதல்வர் வருகிறார் என்று சொன்ன காரணத்தால் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தோம். ஆனால், அதன்பிறகு அவர்கள் நேரத்தை மாற்றி விட்டார்கள். இன்றும் அதேபோல், சுயம்பு முதல்வரும், தர்மயுத்தம் துணைமுதல்வரும் வருகிறார்கள் என காவல்துறை ஆணையர் கூறியதால் நாங்கள் பிரச்சாரம் செய்ய இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தோம். இப்படியெல்லாம் பேசும் கமிஷனர் இரவு நேரங்களில் எங்கள் கட்சிக்காரர்களிடம் மோசமாக நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. என தெரிவித்துள்ளார். 

படம் - அசோக் குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : மு.தணிகாசலம், கரூர். Country : United States Date :12/11/2017 7:37:38 PM
கடந்த முறை தேர்தல் நடைபெற்ற போது மார்ச் 23ஆம் தேதி நான் வேட்புமனு தாக்கல் செய்தேன். 31ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினேன். அப்போதே என்மீது பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். அதற்கும் நான் விளக்கமளித்திருந்தேன்: தினகரன் -இப்போதும்கூட, விளக்கமளித்திருந்தேன் என்றுதான் கூறுகிறாரே தவிர பணப்பட்டுவாடா செய்யவில்லை என்று கூறவில்லை.
Name : Srinivasan Date :12/11/2017 7:22:45 PM
நீங்கள் ஆடாத ஆட்டமா? கூவாத்தூர் கும்மாளங்கள் மறந்து விட்டதா? அம்மையாரின் ஆதரவு பெற்ற சிறைத்திலகம் சசிகலாவின் செயல்பாடுகளை அரங்கேற்றிய நீங்களா இதைக்கண்டு அஞ்சுவது.