Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (13:32 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (13:46 IST)


ஆம்புலன்ஸ் தாமதமானதால் மாணவி உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் மருத்துவமனையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு



ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சீபுரத்தை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் மகள் சரிகா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த சரிகாவுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டயாலிசிஸ் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

நேற்று மதியம் சரிகாவின் உடல்நிலை மோசமானதால் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். உடனடியாக ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரம் வரை ஆம்புலன்ஸ் வேன் வரவில்லை. இதனால் தவித்த சரிகாவின் பெற்றோர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் புகார் தெரிவித்தனர்.



கலெக்டரின் நடவடிக்கையை அடுத்து சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஆம்புலன்ஸ் வேன் சரிகாவை அழைத்து செல்ல வந்தது. சென்னை நோக்கி வரும்போது போரூர் அருகே சரிகா பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் 3 ஆம்புலன்ஸ்கள் இருந்தும், மாணவியின் உடல் நிலையை கவனத்தில் கொள்ளாமல் சிறு விபத்து நேரிடும் பகுதிகளுக்கு தொடர்ச்சியதாக ஆம்புலன்சை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஆம்புலன்ஸ் வசதி பெறுவதில் தாமதமானது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் இன்பசேகரன், இன்று காலை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு நடத்தினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : samuel Muthiahraj Country : Australia Date :12/12/2017 2:00:47 PM
மக்கள் புகார் அளித்த உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆனால் அதிகாரிகள் ஏதேனும் இழப்பு ஏற்படுத்தபின் தான் நடவடிக்கை எடுக்கின்றனர் நடைபாதைகள் எல்லாம் காஞ்சிபுரத்தில் கடைமேடைகள் ஆகிவிட்ட்ன சாலைகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் விபத்தால் இழப்புகள் ஏற்படட பின்பு தான் கண்துடைப்பு நடவடிக்கை அதிகாரிகளால் எடுக்கப்படுகிறது காஞ்சிபுரம் மகேந்திரபல்லவன் தெருவில் சாக்கடை கிணற்றினை காஞ்சிபுரம் நகராட்சியே ஆக்கிரமித்து காட்டியுள்ளது அதே தெருவின் கீழ்ப்புற கிழக்கு பகுதியில் காஞ்சிபுரம் ஊராட்சியே சாக்கடை வடிகால் மற்றும் பெரிய குழியினை விதி முறைகளை மீறி பயங்கரமான கமிஷன் பெற்றுக்கொண்டு எம் பி நிதி ஐந்து லட்ச்சம் செலவு காண்பித்தாயிற்று ஆனால் அதி ஒரு லட்ச்சம் ரூபாய்க்கும் குறைவான செலவீனம் தான் செய்துள்ளனர் கொசுக்கள் பயங்கரமாக உற்பத்தி ஆகின்றது எந்த ஊடகமும் நக்கீரன் உட்பட கண்டு கொள்ளுவதில்லை காஞ்சிபுரம் காஞ்சிப்போன புறமாக மாறிவருகிறது குப்பைகள் ஆக்கிரமிப்புகள் அத்துமீறி செல்லுகின்றன எந்த அதிகாரியும் கண்டுகொள்ளுவதில்லை
Name : rajagopalan. Date :12/12/2017 8:09:05 AM
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அவர்கள் நேரத்தை வீணடித்தார்களா அல்லது ‘108’ ஆம்புலன்சு அந்த 10-ம் வகுப்பு மாணவியை காவு வாங்கியதா..???