Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (12:30 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (12:30 IST)


புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி

தலித் இன மக்களுக்கு எதிரான துன்பங்கள் இனியும் தொடருமானால் நானும் புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன் என பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.



மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், ‘1935ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத் தலைவர்கள் தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்கங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன் என தெரிவித்திருந்தார். 21 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நிலை தொடர்ந்ததால், நாக்பூரில் 1956ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தானும் புத்த மதத்தைத் தழுவினார் புரட்சியாளர் அம்பேத்கர். 

அந்த நிலை இன்றளவிலும் மாறவேயில்லை. பாஜகவின் தலைமை அமைப்புகளான சங் பரிவாரங்களும், இந்துத் தலைவர்களும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இன மக்களுக்கு எதிரான ஆதிக்கத்தை இன்னமும் குறைத்துக் கொள்ளவில்லை. இந்தத் துன்பங்கள் இனியேனும் தொடரும் என்றால், நானும் அம்பேத்கரைப் போலவே புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்.

இந்துத் தலைவர்களுக்கு நான் கால அவகாசம் தருகிறேன். அவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். இல்லையெனில், நானும் எனது கோடிக்கணக்கான கட்சி உறுப்பினர்களும் புத்த மதத்திற்கு மாறிவிடுவோம் என்பதை எச்சரிக்கையாகவே கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Jeyam Date :12/12/2017 1:30:48 AM
சிங்கள புத்த துறவிகளுக்கு பணிவிடை செய்து கும்பிட்டவன்தானே இந்த மோடி சோடா மூடி !
Name : Bagu jing jakh Country : India Date :12/11/2017 1:13:35 PM
இன்னுமா மாறல நீ ?! எத்தனை பகட்டான முதல்வராய் நீ வளம் வந்தாய்? இன்னும் சலுகை அனுபவித்து கொண்டு என்னவெல்லாம் ஆட்டம் போட இருக்கிறாயோ தெரியவில்லை .! நகரெங்கும் உங்க சின்னமான யானை பளிங்கு கல்லை அரசு செலவில் நிர்மாணித்தவராயிற்றே இந்த புண்ணியவதி .!