Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது லத்தியால் தாக்கிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 10, டிசம்பர் 2017 (21:10 IST)
மாற்றம் செய்த நாள் :10, டிசம்பர் 2017 (21:10 IST)



அதிமுகவுக்கு அடிமையாக இருக்க முடியாது: 
தமீமுன்அன்சாரி 


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடுரில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன்அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எந்தகட்சிக்கும் ஆதரவு இல்லை. கடந்த தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக அதிமுகவுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஆதரவும் தர முடியாது. ம.ஜ.கவுக்கு தனி கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளது. கடந்து முறை
போட்டியிட்டது அது தேர்தல் யுக்தி.

மத்திய அரசு தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுதுறை உள்ளிட்ட இந்த முன்று அமைப்புகளும் பாரதிய ஜனதா கட்சியின் கிளை அமைப்பாக மாறி வருகிறது. மீனவர்கள் எவ்வளவு பேர் மாயமாகி இருக்கிறார்கள் என்ற முழுமையான விபரமே தெரியவில்லை. முப்படைகளை கொண்டு மீனவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை கொண்டு உடனடியாக மாயமான மீனவர்களை தேடும் பணியை தொடங்க வேண்டும்.

திருமாவளவன் பேசாத ஒன்றை பேசியதாக சித்தரித்து அவரது தலைக்கு விலைவைத்து பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது போன்ற பேச்சு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் பதற்றத்தை உருவாக்கும்.  ஜிஎஸ்டி பாஜக அரசிற்கு படுதோல்வியை ஏற்படுத்தி யுள்ளது. அதனால்தான் பிரதமர் மோடி குஜராத்தேர்தலில் என்னபேசுகிறோம் என்று தெரியாமல் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர்அய்யரை பற்றி விமர்சித்து வருகிறார் என்றார்.

- செல்வகுமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : sridhar Country : China Date :12/11/2017 2:19:39 PM
ஆமாம். இப்போது திமுகவுக்கு அடிமையாக இருப்பதுதான் லாபம் !
Name : Nayakkar Country : India Date :12/11/2017 8:47:00 AM
இவர் அம்மையார் ஜெயலலிதா இருந்த போது அதிமுக இனித்தது இவர் கூறும் காரணம் தற்போது உள்ள அதிமுக பாஜகவின் வழிகாட்டுதலில் இயங்குகிறார் உனக்கு யார் சொன்னது அம்மையார் அப்போது பாஜகவை எதிர்த்தார் என்று ? திருமாவளவன் இசுலாமியர் கட்டிய அத்துணை மசூதிக்கு பாபரின் பெயரை வையுங்கள் எவர் கேட்கின்றார் என்று நான் பார்க்கின்றேன் என்று மேடையில் மீசையை முறுக்கின்றார் ஹிந்து கோவிலை இடிப்பேன் என்கின்றார் சாதி மோதலுக்கு இதுவரை வித்திட்ட குருமா தற்போது மத மோதலை உண்டு பண்ணுகிறார் பவுத்தம் மீது மாறாத பற்று உள்ள குருமா ஆப்கானிஸ்தானில் பழம்பெரும் பவுத்த சிலையை வெடி வைத்து தகர்த்த அல் கிவைதாவை எதிர்பாரா இசுலாமிய மீட்டிங்கில் நீ பேசி இருக்க வேண்டாமா ? நியாயமாக குருமா மீது தான் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவேண்டும் அப்படி யாராகிலும் இவரின் மீது வழக்கு தொடுத்தாலோ உடனே நான் தலித் என்னை திட்டமிட்டு தாக்குகிறார்கள் என்று முதலை கண்ணீர் விடுகின்றார்.பரவா இல்லையே மணிசங்கர் 'அய்யருக்கு ' அப்துல் 'காதர்கள்' சப்போர்டுக்கு வர்றாங்களே ஆகா என்ன ஒரு மத ஒற்றுமை இதை எல்லாம் டைரியில குறிங்கப்பா.!
Name : appu Country : France Date :12/10/2017 11:00:14 PM
ஜெயலலிதா இல்லை ,,,,,,,,,,,,,,,,,,,,என்ற துணிச்சல் ,,