Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 10, டிசம்பர் 2017 (16:37 IST)
மாற்றம் செய்த நாள் :10, டிசம்பர் 2017 (16:58 IST)


தயாரிப்பாளர் சங்க பிரச்சினையை தீர்த்துவிட்டு விஷால் அரசியலுக்கு செல்லட்டும்: டி.ஆர்., ஆவேசம்!

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் ரகளை ஏற்பட்டு, டி.ராஜேந்தர், சேரன் உள்ளிட்டோர் வெளியேறிச் சென்ற நிலையில், கூட்டம் முழுமையாக நடைபெற்று முடிந்ததாக நடிகர் விஷால் தெரிவித்தார்.



நடிகர் விஷால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக அச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கணக்குகளை காண்பிக்க வேண்டும் என்றும் விஷால் தலைவர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தியும், இயக்குநர் சேரன் தரப்பினர், மைக்குகள் உள்ளிட்டவற்றை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். இதனால், விஷால் ஆதரவாளர்களுக்கும், சேரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சினிமா தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் டி.ராஜேந்தர்,

எனது வாழ்க்கையில் இன்று வேதனையான நாள். தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கும் போது தலைவர், பொருளாளர் யாரும் இல்லை தயாரிப்பாளர் சங்க சட்டதிட்ட விதிகளின்படி, விஷால் தரப்பினர் நடந்து கொள்ளவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முயற்சித்தது குறித்த கேள்விகளுக்கும் நடிகர் விஷால் முறையாக பதில் சொல்லவில்லை. தயாரிப்பாளர் சங்க பிரச்சினையை தீர்த்துவிட்டு விஷால் அரசியலுக்கு செல்லட்டும் என டி.ராஜேந்தர் குற்றஞ்சாட்டினார்.

படங்கள் - எஸ்.பி.சுந்தர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : sridhar Country : China Date :12/11/2017 2:42:09 PM
நடிக்கற் சங்க தேர்தல் தயாரிப்பாளர் சங்க தேர்தல், ஆர்கேய் நகர் விட்டிருந்தால் ஐநா சபைக்கும் போட்டிபோட ஆசைப்படுவார். பேராசை பெருநஷ்டம் என்பதை சசிகலாவை பார்த்தும், விஷாலுக்கு புரியவில்லையே.சசைக்கலவைப்போல் அடிப்படையே ( நடிகர் சங்க பதவியே) ஆட்டம் கண்டதுதான் மிச்சம்
Name : Anto Date :12/10/2017 6:29:19 PM
பிரச்சினையே இல்லாதவன் தான் அரசியலுக்கு வரணுமா. ஆப் நீங்க அங்கு என்ன செய்ரீங்க. உங்களுக்கு அங்கு என்ன வேலை தலைவரே.