Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
முக்கிய செய்திகள்
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (21:38 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (21:45 IST)

ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஒக்கி புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்பட்டது. இந்தப் புயல் பாதிப்புகளால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் கடல் சீற்றத்தில் சிக்கினர். இந்திய கடலோர காவல்படையினரின் உதவியோடு பல மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். புயலோடு சேர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன. மரங்கள் சாய்ந்ததில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒக்கி புயலால் கன்னியாகுமரி மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களும் பாதிப்பைச் சந்தித்தனர். கடல் சீற்றத்தால் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு வெவ்வேறு மாநிலங்களில் கரையேறினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டி, இந்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிதி ஒதுக்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : r.kaliammal Country : Malaysia Date :12/8/2017 9:13:40 AM
இப்போதான் கடிதமே எழுதி இருக்கியா ?
Name : r.kaliammal Country : Malaysia Date :12/8/2017 9:13:14 AM
இப்போதான் கடிதமே எழுதி இருக்கியா ?