Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
தமிழகம்
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
சமூக நோக்கத்தோடு செயல்படும் அதிகாரிகளுக்கு விருது
 ................................................................
கோவையில் அனுமன் ஜெயந்தி விழா
 ................................................................
கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்
 ................................................................
ராகுல் காந்திக்கு அன்புமணி வாழ்த்து!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் புகார்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
 ................................................................
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
 ................................................................
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (15:6 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (16:37 IST)

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து! அகதிகள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் இருந்து இலங்கை செல்லும் அகதிகள் தாங்கள் வாங்கி சேர்த்த பொருட்களை எடுத்து செல்ல வசதியாக கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
 
இந்திய கடற்கரையை ஒட்டியுள்ள இலங்கையில் தமிழர்களும் பெரும்பான்மை வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 1980ல் இலங்கையில் இன கலவரம் ஏற்பட்டது. அப்போது அங்குள்ள  பெரும்பாலான ஈழத் தமிழர்கள் உயிருக்கு பயந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர். இப்படி வந்த ஈழத்தமிழர்களை திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சை உள்பட தமிழகத்தில் உள்ள 117 முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அரசு சார்பில் பாய், வரிப்பு மற்றும் துணிகள் வீடுகள் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாதம் தோறும் உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் சமையல் பொருட்களும் மானியத்தில் வழங்கப்பட்டும் வருகிறது. 

இந்த நிலையில் தற்பொழுது இலங்கையில் அமைதி திரும்பிவருவதால் இங்கு உள்ள ஈழத்தமிழர்கள் பலர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்து விமானம் மூலம் சென்று வருகிறார்கள். இப்படி  விமானத்தில் செல்பவர்கள் குறைந்த அளவான பொருட்களை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்க படுகிறார்கள்.

இதனால் அவர்கள் உடையை தவிர வேறு எதையும் எடுத்து செல்ல முடியத நிலை உள்ளது. இதனால் தாங்கள் பல வருடங்களாக சம்பாதித்த பொருட்களை எல்லாம் எடுத்து செல்ல முடியாமல் மனம் நொந்து போய்வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களில் தாசில்தார் ஆய்வு நடத்தி  அங்குள்ள ஈழத்தமிழர்களிடம் குறைகளையும் கேட்டார். அப்பொழுது அங்கு உள்ள பெரும்பாலான  அகதிகளோ, நாங்கள் இலங்கை செல்ல தயாராக இருக்கிறோம்.

ஆனால் நாங்கள் வாங்கி வைத்து இருக்கும் பிரிஜ், வாஷிங்மெஷின், பீரோ, கட்டில் உள்பட வீட்டு உபயோக பொருட்களையும் எடுத்து செல்வதற்கு வசதியாக கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு  துவங்க வேண்டும்.

இத்தகவலை மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை  வைத்தனர். இப்படி ஈழத்தமிழர்கள் வைத்த கோரிக்கையை தாசில்தார்களும், முதல்வர் மற்றும்  தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
- சக்தி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Kumar. Country : United Kingdom Date :12/7/2017 10:54:32 PM
Get help from UNHCR and return home as soon as possible.There is severe shortage of skilled workers back home.You will be able lead a comfortable life over there.