Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
தமிழகம்
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
சமூக நோக்கத்தோடு செயல்படும் அதிகாரிகளுக்கு விருது
 ................................................................
கோவையில் அனுமன் ஜெயந்தி விழா
 ................................................................
கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்
 ................................................................
ராகுல் காந்திக்கு அன்புமணி வாழ்த்து!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் புகார்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
 ................................................................
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
 ................................................................
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (13:16 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (13:16 IST)


’ஓபிஎஸ்’ அணியினர் பேனர்களில்,
புறக்கணிக்கப்பட்ட ’ஈபிஎஸ்’!


முத்துப்பேட்டையில் முதல்வர் எடப்பாடி மற்றும் லோக்கல் மினிஸ்ட்டர் காமராஜ் பெயரை புறக்கணித்து ஓபிஎஸ் அணி சார்பில் வைக்கப்பட்டிருந்த நினைவுநாள் ப்ளக்ஸ் பேனர்கள் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது!  

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. ஜெயலலிதா படத்துக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் நகரசெயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



நினைவுநாளை குறிப்பிட்டு அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்துடன் ஒன்றியம் முழுக்க ப்ளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதில் தில்லைவிளாகம் கிளை கழகம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வைத்துள்ள ப்ளக்ஸ் போர்டுகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் லோக்கல் மினிஸ்ட்டர் காமராஜ் பெயர் இடம் பெறவில்லை.  

துணைமுதல்வர் ஓபிஎஸ் பெயர் மட்டுமே பெரிய சைஸில் இருந்தது. அதேபோல் ஓபிஎஸ் அணி இருக்கும்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த சிவ.நாராயணசாமி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக இருந்த குன்னலூர் ராஜமாணிக்கம் பெயர்கள் அதே பதவிகளுடன் போடப்பட்டுள்ளது..

இரண்டு அணிகள் இணைந்தும் தற்பொழுது இரட்டை இலை சின்னம் கிடைத்தும் தற்பொழுது பழைய இரு அணிகள் இருப்பது போன்று வைத்துள்ள இந்த ப்ளக்ஸ் போர்டுகளைக்கண்ட பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கட்சி நிர்வாகிகளும் இதனை பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் விடுபட்டுள்ளதை கண்டு அதிர்ந்தனர். மேலும் லோக்கல் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பெயரும் ப்ளக்ஸில் இடம்பெறாதது கட்சி வட்டாரத்தில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

- இரா.பகத்சிங்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Paatali Country : India Date :12/7/2017 3:42:06 PM
ஓ என்றால் என்ன ? ஈ என்றால் என்ன ? ஆக மொத்தம் PS என்பது பீஸ் போன ஸ்டேட் ஆகி போனது தமிழ்நாடு தான் அதிலும் ஆளுநர் பெரும்பான்மை இல்லாத மைனாரிட்டி எடப்பாடி அரசை சட்டமன்றம் கூட்டி பெரும்பான்மை இல்லாத அரசை கலைக்க வக்கில்லாமல் மாவட்டம் தோறும் நிர்வாக செயலாற்ற அரசு என்று தெரிந்தும் குப்பையை அள்ளுகின்றேன் பேர்வழி என்று செல்வது மாநில ஆளுநரின் எந்த ப்ரோட்டோ காலில் வருகின்றது ? கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லுவாங்க ' செய்யற வேலைய விட்டுட்டு செனை ஆட்டுக்கு மயிறு புடிங்கிய வேலை' என்று அதை தான் இந்த ஆளுநர் செய்யறார் .மத்திய பாஜக மாநில அதிகாரங்களில் தாராளமாகவே தலை இட்டு இன்னதென்று தெரியாமல் அதிகாரத்தினை செலுத்துகின்றது இது என்ன என்றே தெரியவில்லை .தமிழகத்தில் இருந்து ஏற்கனவே பல பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலம் நோக்கி சென்றுவிட்டன பல பொறியியல் பட்டதாரிகள் வேலை இல்லாமல் தமிழகத்தில் இருக்காங்க அதை பற்றி எல்லாம் மாநில அரசு காதில் வாங்காமல் தங்கள் எம்ஜியாருக்கு நூற்றாண்டு கொண்டாடுகிறேன் என்று சுய விளம்பரம் தேடுவதில் முனைப்பு காட்டிக்கொண்டு அலையறாங்க .