Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
முக்கிய செய்திகள்
அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு
 ................................................................
வரம்பு மீறி செயல்படும் ஆளுநர்! - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கை - மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு
 ................................................................
85% புகையிலை எச்சரிக்கை படங்களை நீக்கக்கூடாது: சட்டப்பாதுகாப்பு தேவை! அன்புமணி
 ................................................................
மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான் : திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
பணப்பட்டுவாடா - சிறப்பு தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சியினர் ஆலோசனை!
 ................................................................
தஷ்வந்த் நண்பர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை
 ................................................................
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (12:45 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (13:3 IST)

நீங்க வந்தா போதும்! ஆளும் நேரம் இனி! 234க்கு 180 வெற்றி நிச்சயம்!தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு வா தலைவா? பணம்... பதவி... பட்டம்... தேவையில்லை! 

இனி பணத்திற்கு வாக்களிக்க மாட்டோம். பணம் இல்லாத வாக்கை உருவாக்குவோம். இது நம்நாடு நேர்மையான வாக்கை செலுத்துவோம்.

நீங்கள் வந்தா மட்டும் போதும். நல்லவர் நாட்டை ஆளும் நேரம் இனி. 234க்கு 180 வெற்றி நிச்சயம் என்ற வாசகங்களுடன் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஸ்டைல் ஸ்டார் ரஜினி நற்பனி மன்றம் சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

ஷாகுல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Manickam Country : Australia Date :12/7/2017 4:05:07 PM
இதுமாதிரியான சவடால் ,பேச்சுக்கள் இனி வேண்டாம் ,எடுபடப்போவதில்லை, நல்லா நடித்த இப்படியான கலைஞர்களை ,நிம்மதியாக இருக்கவிடுங்கள், தமிழகத்தின் தாழ்நிலை உயர்த்த ,ஊழலற்ற ,நியாயமான பலர் ,நம்மில் இருக்கத்தான் செய்வார்கள் ,அவர்கள் நிச்சயம் தமிழகத்தை உயர்த்த முன்வருவார்கள்
Name : ravi Country : Hong Kong Date :12/7/2017 1:35:17 PM
சும்மா படத்தில் நடித்து விட்டு போகட்டும் சார். சொல்லி சொல்லி உசுபேதாதீங்க. தலைவர் பக்கம் பல கட்சி உறுப்பினர்கள் இருக்காங்க, தலைவர் எந்த கட்சிக்கு ஆதரவு ? (BJP / DMK / INDIVIDUAL ?). தலைவர் பிளவுபடுவார் அரசியலுக்கு வந்தால். இப்ப அரசியல் ரெம்ப தாமதம். அவர் வயசு மற்றும் உடல்நிலை கவனிக்கணும். இப்ப வரைக்கும் நல்ல பெயர் அவருக்கு இதை கடைசி காலம் வரைக்கும் காப்ப்பாத்திட்டு போகட்டும் sir.
Name : Paatali Country : India Date :12/7/2017 1:16:50 PM
இந்த தமிழ்நாட்டை திருத்தமுடியும்னு நினைக்கின்ற கடைசி எண்ணமும் வீண் தான் போல் இருக்கு இந்த பதாகையை பார்க்கும்போது ஏற்படுகின்றது.
Name : karikalan1 Country : United Kingdom Date :12/7/2017 1:06:18 PM
அது சரி போஸ்டர் அச்சடிக்க பிறகு ஓட்டுவதட்கு...எல்லாமா எவ்வளவு செலவு செஞ்சிங்க...யார் காசு கொடுத்தாங்க....பணம் இல்லாமே எப்பிடி கட்சி நடத்துவாங்க...சும்மா வெறும் வாயாலே வடை சுடுறது ரொம்ப ஈஸிங்க ....சும்மா இருக்கிறவங்கள உசுப்பேத்தி விட்டு அவங்கள சங்கட படவைக்காதீங்க...அவரோட காலம் முடிஞ்சிடுச்சு....இனி டூ லேட் ....
Name : jinnaa Country : Australia Date :12/7/2017 12:59:47 PM
ata viruthatikki porantavankala