Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
முக்கிய செய்திகள்
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, நவம்பர் 2017 (12:55 IST)
மாற்றம் செய்த நாள் :22, நவம்பர் 2017 (12:55 IST)

என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம்

ஸ்டாலினுக்கு நான் மூன்று கேள்வி எழுப்புகிறேன், பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம் என முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகுறித்து கருத்து தெரிவித்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் இலவசமாகக் கல்வி வழங்குகிறேன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்திவரும் சைதை துரைசாமி வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,

கொளத்தூர் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட போது மக்கள் வாக்கை பெற்று வெற்றி பெற முடியாது என தெரிந்து கொண்டு மு.க.ஸ்டாலின், அதிகார துஸ்பிரயோகம் செய்தார்.

அவர் மேயராக இருந்த போது செய்த தவறுகளை நான் மேயர் பதவி வகித்த காலத்தில் சுட்டிக்காட்டினேன் அந்த கோபங்கள் ஸ்டாலினுக்கு இன்னும் என் மேல் உள்ளது. அதனால் என் மேல் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார்.

என் வீட்டில் எந்த வருமான வரித்துரை சோதனையும் நடைபெறவில்லை. ஊடங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றன. கல்வியை நான் காசக்க விரும்பாதவன். மது ஆலை திறந்து கொள்ள எம்.ஜி.ஆர் வலியுறுத்தியும் அதை நான் மறுத்தேன். பயிற்சி மையத்தை வைத்து பணம் சம்பாதிக்க விரும்பவில்லை ஸ்டாலின் தேவையற்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.

ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன். நான் நினைத்தால், இந்த பயிற்சி மையத்தில் பணம் வசூலிக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும் அதை நான் விரும்பவில்லை. பெருங்குடியில் எனக்கு இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை விற்று அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறேன்.

ஸ்டாலினுக்கு நான் மூன்று கேள்வி எழுப்புகிறேன், பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்.

1. சேகர் ரெட்டிக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் பண தொடர்பு உண்டா ? இல்லையா?

2. ஸ்டாலினுக்கும், சேகர் ரெட்டிக்கும் பழக்கம் உண்டா இல்லையா?

3. 2g ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்ட சாதிக்பாட்சா மரணம் தொடர்பாக விசாரிக்கலாமா?

ஹம்மர் காரை உதயநிதி ஸ்டாலின் முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் வீட்டில் சோதனை நடைபெற்றது அது குறித்து ஸ்டாலின் ஏன் பேச மறுக்கிறார்?

நான் முறைகேடாக சொத்து சேர்த்தேன் என்று நிரூபிக்க பட்டால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 
- அருண்பாண்டியன்
படம் - அசோக்குமார்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravichandran Country : Australia Date :11/22/2017 3:05:00 PM
உம்மை ஏன் ஜெயா ஒதுக்கி வைத்தார் யோக்கியரே?
Name : milton Country : Australia Date :11/22/2017 1:23:10 PM
#சிறுதாவூர், கொடநாடு பங்களாக்களுக்கு இணையாக ராஜ கீழ்ப்பாக்கத்தில் 10 ஏக்கர் பண்ணை வீடு உனக்கு எப்படி வந்தது?வழக்கைச் சந்திப்பதைத் தவிர்த்து ஓடி ஒளியும் நீயா எங்களை வம்புக்கு இழுப்பது! சென்னை மாநகராட்சியைத் திறம்பட நடத்தி மத்திய - மாநில அரசுகளிடம் பல விருதுகளைப் பெற்ற தளபதி மு.க.ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆண்மைத் தன்மை உண்டா?