Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
முக்கிய செய்திகள்
அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு
 ................................................................
வரம்பு மீறி செயல்படும் ஆளுநர்! - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கை - மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு
 ................................................................
85% புகையிலை எச்சரிக்கை படங்களை நீக்கக்கூடாது: சட்டப்பாதுகாப்பு தேவை! அன்புமணி
 ................................................................
மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான் : திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
பணப்பட்டுவாடா - சிறப்பு தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சியினர் ஆலோசனை!
 ................................................................
தஷ்வந்த் நண்பர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை
 ................................................................
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, நவம்பர் 2017 (13:50 IST)
மாற்றம் செய்த நாள் :20, நவம்பர் 2017 (13:50 IST)


14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம்! அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!!

தமிழக பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தின் புதிய வரைவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். 



தமிழகத்தில் 1 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்குப் பின்னும், 11 மற்றும் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 14 ஆண்டுகளுக்குப் பின்னும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்திற்கான வரைவை அமைக்க 200 ஆசிரியர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு வடிவமைத்திருந்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வரைவு அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அதன் இணையதளப்பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி உள்ளிட்ட பாடத்திட்டங்களுக்கு நிகராகவும், நீட் போன்ற போட்டித்தேர்வுகளைச் சந்திக்கும் வகையிலும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக பாடத்திட்ட குழுத்தலைமையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

செயல்முறைக் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், ஆசிரியர்- மாணவர் இடையிலான கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் வகையிலும் பாடத்திட்டம் முன்னேற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்திற்கான வரைவுகள் பள்ளிக்கல்வித்துறையின் இணையப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டு, கருத்துகள் கேட்கப்படும். அதன்பிறகு, வரும் ஜனவரி மாதத்தில் இறுதி மற்றும் உறுதி செய்யப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் உபயோகத்திற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :