Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
இந்தியா
கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது
 ................................................................
சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்!
 ................................................................
கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல்
 ................................................................
வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை!
 ................................................................
பேஸ்புக், கூகுள் போல இந்தியாவிலும் உருவாக்கப்பட வேண்டும்! - ஜெயந்த் சின்கா
 ................................................................
புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, நவம்பர் 2017 (12:29 IST)
மாற்றம் செய்த நாள் :20, நவம்பர் 2017 (12:31 IST)


நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்!

உலக நாடுகளில் நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.



உலக நாடுகளில் மக்களால் அதிகம் நம்பப்படும் அரசு என்ற ஆய்வினை உலக பொருளாதார மன்றம் நடத்தியது. இந்த ஆய்வின் முடிவினை நேற்று அந்த அமைப்பு வெளியிட்டது. அதில், சுவிட்சர்லாந்து முதல் இடத்தையும், இந்தோனிசியா இரண்டாவது இடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தது. மேலும், இந்த மொத்தப்பட்டியலையும் அந்த அமைப்பு வெளியிட்டிருந்தது.



இந்தப் பட்டியலின் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, ‘நம்பகத்தன்மையான அரசுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய அரசு வளர்ச்சி என்ற சரியான பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது’ என தெரிவித்திருந்தார்.

இந்திய மக்கள் தொகையில் 74%; அதாவது முக்கால்வாசி மக்கள் இந்திய அரசை நம்புவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பொருளாதாரம், அரசியல் எழுச்சி மற்றும் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி தலைப்புச் செய்திகளைப் பிடிப்பது உள்ளிட்ட காரணிகளை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :