Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
முக்கிய செய்திகள்
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, நவம்பர் 2017 (9:3 IST)
மாற்றம் செய்த நாள் :20, நவம்பர் 2017 (9:3 IST)


ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!ஜெயலலிதாவை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் டாக்டர் ராமதாஸ் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

சிங்கம் வாழ்ந்த குகைக்குள் சிறுநரிகள் சென்றதால் வருமான வரித்துறை சோதனை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு தலைவர் என்று சொன்னால் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான். மற்றவர்களை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. சிந்திக்கவும் மாட்டோம்.

ஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர். ஜெயலலிதாவால் தான் அன்றைக்கு பா.ம.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு அமைச்சர் பதவி கிடைத்தது. டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை பார்ப்பதற்கு முன்பு பா.ம.க. நிலைமை எப்படி இருந்தது. ஜெயலலிதாவை பார்த்த பின்பு அவருடைய சொத்து எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர்.

யாருக்கும் நாங்கள் அடிபணியவில்லை. மாநிலத்தின் நலன் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசுடன் இணக்கமான சூழல் வைத்து இருக்கிறோம். அதை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுடைய கண்ணில் தான் கோளாறு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : Paatali Country : India Date :11/21/2017 1:20:27 PM
திரு ராஜகோபாலன் அவர்களே பாமக ஒட்டு வங்கியை களவாடிய இரண்டு திராவிட காட்சிகள் தற்போது சம்பாதித்ததை தான் வருமான வரித்துரையும் நடுவண் புலனாய்வும் வியந்துகொண்டு இருக்கின்றது நாட்டு மக்களும் தற்போது உணர்கிறார் இரண்டு திராவிட கட்சிகளின் ஊழலை இன்று நாடே பேசுகின்றது .ராமதாஸ் கூட்டணி வைக்கும் போது இவர்களுக்கு இனிப்பாய் இருக்கு விட்டு விலகும் போது மட்டும் ராமதாஸ் சாதி தலைவராய் இவர் கண்களுக்கு தெரிகிறார் என்ன உங்க லாஜிக் ?! ராமதாஸ் பிச்சை போடவில்லை என்றால் இவங்க நாற்காலியை அலங்கரிப்பது எப்படி ?! திராவிட கட்சிக்கு பாமக ஒட்டு வேண்டும் ஆனால் அதிகாரத்துக்கு மட்டும் பாமக வர கூடாது உங்க தகிடுதத்தம் இனி எடுபடாது .பாமக வெல்வது உறுதி வரும் காலங்களில் .
Name : ராஜகோபாலன். Date :11/20/2017 6:32:13 PM
வடிவேலு அவர்கள் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில்......, கரடி ஒன்று, அரசன் வடிவேலுவின் நாதியற்ற நிலையை பார்த்து.., வடிவேலுவின் முகத்தில் காரி துப்பி விட்டு, சாவகாசமாக போய் விடும்.... அதே நிலையில்... "ஜெயில் ஜெயலலிதாவால் தான் அன்றைக்கு பா.ம.க.வுக்கு மத்தியில், அமைச்சர் பதவி கிடைத்தது. டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை பார்ப்பதற்கு முன்பு பா.ம.க. நிலைமை எப்படி இருந்தது. ஜெயலலிதாவை பார்த்த பின்பு அவருடைய சொத்து எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்க" என மேலும்.., கரி பூசி விட்டார்..!!!, ஒரு காலத்தில் ஒன்றுமில்லாத மீன் அமைச்சர் ஜெயக்குமார்..,?!! ஒருவேளை மறைமுகமாக சி பி ஐ யை உசுப்புகிறாரோ என்னவோ??? சும்மாவா..., "இரு பெரும் கட்சிகளில்"......, "இரு பெரும் அணியில்...," குதிரை சவாரியில்..., குதூகலம் கண்டவர் அல்லவா??? அவர் துப்பினால் சரியாகத்தான் இருக்கும்???
Name : arabuthamilan Country : Bahrain Date :11/20/2017 4:14:44 PM
ஆமாமா .. நீங்கள் சொல்லுவதை மிகச்சரிதான். கனம் நீதிபதி மைக்கேல் டீகன்ஹா மட்டும்தான் ஜெயாவை குறை கூற தகுதி உள்ளவர்.
Name : Maatram Munetram Country : India Date :11/20/2017 9:27:30 AM
தகுதி பற்றி பேசும் திரு ஜெயக்குமார் அவர்கள் முதலில் மந்திரி தானா என சட்டமன்றத்தை கூட்டி உங்க மந்திரி மார்களின் தகுதியை மக்களுக்கு அறிவியுங்கள் .தகுதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு ? பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் அம்மையாரின் பொற்பாதங்களில் விழுந்து கிடைக்கும் அடிமை நீ பேசுவதா ?! வெட்கம் !வெட்கம் !
Name : Nayakkar Country : India Date :11/20/2017 9:24:37 AM
திரு ஜெயக்குமார் அவர்களுக்கு அவர் சார்ந்த அடிமை அதிமுகவுக்கு சட்டமன்றத்தை கூட்டி உங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க துணிச்சல் இருக்கா ?! இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு நீ டெல்லிக்கு நாயாய் பேயாய் அலைந்தது மக்கள் அறிவர் பாஜகவும் தற்போது உள்ள அதிமுக அமைச்சர்கள் குற்றம் செய்யாததவர் போலவும் தினகரன் குடும்பம் மட்டுமே கொள்ளை கூட்டம் போலவும் நடவடிக்கையில் இறங்கி இருக்கு அத்துணை அமைச்சர் வீட்டிலும் உங்கள் பினாமிகளையும் விசாரிக்க துணியாத பாஜக அரசு உங்கள் தண்டவாளம் எல்லா தரப்பு மக்களுக்கும் தெரியம் திரு ஜெயக்குமார் சாதாரண மீன் காரரான உனக்கு இதனை வசதி வந்தது எப்படி ?அம்மையாரின் காலில் விழுந்து கிடைக்கும் அடிமை உனக்கு என்ன தகுதி இருக்கும் எங்கள் அய்யாவை பற்றி பேச ?!
Name : Vanniya kula kshathriyan Country : India Date :11/20/2017 9:18:37 AM
ஜெயலலிதா கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் எனில் நீதிபதி குன்ஹா அம்மையார் குற்றவாளி என்றாரே ? அது என்னவாம் .அதிமுகவில் திரு ஜெயக்குமார் சேருவதற்கு முன்னர் சாதாரண மீனவரான உனக்கு எப்படி இவ்வளவு வசதி வந்தது என்று நீ இருக்கும் வடசென்னை மக்களிடம் தான் விசாரிக்க வேண்டும்.எடுபிடி செய்துகொண்டு மத்திய அரசுக்கு அடிமையை இருக்கும் முதுகெலும்பு இல்லாத ஜெயக்குமார் போன்ற அம்மையாரின் டயர்களில் விழுந்து கிடைக்கும் அற்ப புழுக்களுக்கு எங்கள் அய்யாவை பேச என்ன துணிச்சல் ?! உனக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது ஜெயக்குமார் ?!