Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
தமிழகம்
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
 ................................................................
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (23:58 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (23:59 IST)டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும்
 ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில்,  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாகவும். அதனை கண்டித்து வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி அனைத்து கட்சியினரின் ஆதரவோடு, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 

 குருப் 4 தேர்வுகளுக்கு வெளி மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் அறிவித்து இருப்பது தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கும்  இளைஞர்களுக்கு இழைக்கபடும்  துரோகம் என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கதக்கது. மேலும், மீனவர்களின் தாக்குதல்களை மத்திய அரசு  நியாயப்படுத்துவது சரியல்ல என்று கூறிய அவர்  மீன் விற்பனையை கார்பரேட்களுக்கு  மாற்றுவதே  மத்திய அரசின் நோக்கம் என்று குற்றம் சாட்டினார். மோடி ஆட்சிக்கு வந்து 3  ஆண்டுகளில் நடத்தபடாத சோதனைகள் தற்போதைய காலகட்டத்தில் நடத்தப்படுவது,  அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்தார். மேலும், டெல்லி, புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்த அவர் ஆளுநரின் ஆய்வுகளை முதல்வரும், அமைச்சர்களும் வரவேற்பது  மத்திய அரசின் கொத்தடிமைகள் என்பதை நிரூபிப்பதுபோல் உள்ளது என்று தெரிவித்தார்.

- க.செல்வகுமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :