Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
தமிழகம்
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
 ................................................................
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (20:47 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (20:47 IST)பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு
 மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டுமெனவும், மாநிலங்களில் பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன் இதனை தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை போதிய பலனை தரவில்லை எனவும், நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது எனவும் அவர் தெரிவித்தார். 

மதம், சாதியின் பேரால் பாஜக அரசு மக்களை பிளவுபடுத்த முயல்கிறது எனவும்,  என்ன உணவு உண்ண வேண்டும், என்ன மொழி பேச வேண்டுமென திணிக்க முயல்கிறது எனவும் கூறிய அவர், இது ஐனநாயகத்தின் அடிப்படையை ஆணி வேரையே அழிக்கும் வேலை என தெரிவித்தார். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி காரணமாக இந்தியாவில் 3 இலட்சத்திற்கும் மேலான நடுத்தர குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன எனவும், இதனால் 15 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் எனவும், இந்திய பொருளாதாரம் பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும் தா.பாண்டியன் தெரிவித்தார்.

மலேசியாவில் இருந்து தமிழக அரசே மணலை இறக்குமதி செய்து விநியோகம் செய்ய வேண்டுமெனவும், கேரள அரசை போல சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு குறுகிய காலத்தில் இழப்பீடு வழங்கும் வகையில் சாலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். 

ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, சர்தார் வல்லபாய் படேல் சிலை தயாரிப்பு மற்றும் இந்திய பெருநிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்டவை மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பதிலாக மேக் இன் அமெரிக்கா என மாறிக்கொண்டிருப்பதாகவும் தா.பாண்டியன் தெரிவித்தார்.

- அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : PINAKA Date :11/20/2017 4:54:30 PM
பலமுள்ள கட்சி என்றால்.., இருப்பதில் தற்போது அதிக எண்ணிக்கையில் வென்று.., அதிமுக போல, சின்னா பின்னம் ஆகாமல், கிட்டத்தட்ட எதிர்கட்சி அந்தஸ்த்தில் இருப்பவர்கள்..., செலவு செய்ய பசை உள்ளவர்கள்.., என்று அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். "பருப்பு" ஆட்டம் எல்லாம் வெகு நாட்களுக்கு நிலைக்காது??? தட்டில் விழுந்த சில்லறையில் வளர்ந்த பருப்புகளுக்கு இந்த ஏற்றம் என்றால்.., காசு போட்டவர்களுக்கு, எந்த ஏற்றம் இருக்கவேண்டும்.., என காசு போட்டவர்கள் நினைக்கும் போது.....!!! இந்தியா உலகில், தன் மேன்மையை பரப்பி.., வல்லரசில் ஒன்றாக திகழும்!!! வாழ்க பாரதம்....!!! வாழ்க அதன் ஆணிவேர் மக்கள்...!!!
Name : S.Govinarajan Date :11/20/2017 10:45:30 AM
உங்கள் கட்சி பலவீனமான கட்சியா? பலம் வாய்ந்த கட்சி என்று இங்கு எதுவும் இல்லை.கூட்டணி இல்லை என்றால் பருப்பு வேகாது.