Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
தமிழகம்
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
சமூக நோக்கத்தோடு செயல்படும் அதிகாரிகளுக்கு விருது
 ................................................................
கோவையில் அனுமன் ஜெயந்தி விழா
 ................................................................
கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்
 ................................................................
ராகுல் காந்திக்கு அன்புமணி வாழ்த்து!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் புகார்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
 ................................................................
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
 ................................................................
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (19:51 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (19:51 IST)


தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?
நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரணாக உள்ளது  : சரத்குமார்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ஆளுநர் ஆய்வு குறித்த கேள்விக்கு ஏற்கனவே ஆந்திராவில் கவர்னர் ஆட்சியை கலைத்திருக்கிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா கருத்து கூறியிறுப்பது தமிழகத்திலும் ஆட்சியை கவர்னர் கலைப்பார் என்று சொல்லாமல் சொல்கிறாரா என புரியவில்லை என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை சிவானந்தா காலனி பகுதியில் அக்கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது,  ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும் என்றும் ஒருநாள் ஆளுநர் ஆய்வு, அடுத்த நாள் முதல்வர் ஆய்வு என்றால் அதிகாரிகளுக்கு குழப்ப நிலை உருவாகும் என்றும் கூறினார்.  மேலும் இதுபோன்ற ஆய்வு எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்றுதான் என்றும், ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இது ஒன்றும் புதிதல்ல எனக்கூறுவது விந்தையாக உள்ளது என்றும் தெரிசித்தார்.

மேலும் ஆளுநரின் ஆய்வு குறித்து புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமியின் கேள்விக்கு  விதண்டாவாதம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறியிறுப்பதாகவும் ஆந்திராவில் கவர்னர் ஆட்சியை கலைத்தார் என கூறியிருக்கும் அவர்  தமிழகத்திலும் ஆட்சியை கவர்னர் கலைப்பார் என்று சொல்லாமல்  சொல்கிறாரா என புரியவில்லை எனவும் கேள்வியெழுப்பினார்.

 ஒரு மாநிலத்திற்குள் ஆட்சி சரியாக செல்கிறதா என்பதை மத்திய அரசுக்கு எடுத்து சொல்வதைதான் ஆளுநர் செய்ய வேண்டும் எனவும் அதை விடுத்து அதிகாரம் உள்ளது என ஆய்வு பணிகளில் ஈடுபட கூடாது என்றும்  சுட்டிக்காட்டினார்.  தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிட கூடாது என்றுதான் அனைவரும் ஆளுநர் ஆய்வை எதிர்த்திருப்பதாகவும் வருமான வரித்துறை மறைந்த முதலமைச்சர் வீட்டில் ஆய்வை நடத்தியிருப்பது என்னை போன்றவர்களுக்கு வேதனையளிக்கிறது என்றும் சரத்குமார் கருத்து தெரிவித்தார். இதேபோல் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக ஆதரவுடன் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் எந்த சூழலிலும் தவறாக இருந்தால் அதனை சுட்டிக்காட்டும் நிலைப்பாட்டை கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றும் கூறியதுடன் ஐந்தாண்டு காலம் முழுமையாக  அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டார்.

தமிழக அரசு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை  நிறைவேற்ற முற்பட வேண்டும் எனவும் ஆளுநரின் நேரடி ஆய்வு என்பது மத்திய அரசு தமிழகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளாதா என்ற மக்களின் எண்ணம் சரி என எண்ண தோன்றுகிறது என்றும் கூறிய அவர்,தமிழக மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குறித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

- அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :