Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (16:33 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (16:33 IST)


அதில் உலக அளவில் இந்தியாவிற்குதான் முதல் இடமாம்!

அடிப்படைக் கழிவறை வசதிகள் இன்றி வாழும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.இன்று சர்வதேச கழிவறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் உலக மக்கள் அனைவரும் சுகாதாரமான கழிவறைகளைப் பயன்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு செய்திகள் அதிகம் பகிரப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க, வாட்டர் எய்ட் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலக அளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ‘அவுட் ஆஃப் ஆர்டர்’ என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின்மூலம், அடிப்படை கழிவறை வசதிகள் அற்ற நாடுகளுக்கான பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சுமார் 73.2 கோடி மக்கள் கழிவறை வசதிகள் இல்லாமல், சுத்தமற்ற மற்றும் பாதுகாப்பற்ற திறந்தவெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Mani Country : United States Date :11/19/2017 9:05:58 PM
Wreck less urbanisation will aggravate that
Name : PINAKA Country : India Date :11/19/2017 7:32:44 PM
இவ்வாறு.., ஹிந்தியாவில் சுமார் 73.2 கோடி மக்கள், சுத்தமற்ற மற்றும் பாதுகாப்பற்ற திறந்தவெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்தி தேசவிரோதச் செயலில் ஈடுபவதால், ஹிந்தியாவின் தேசிய மரியாதை பறிபோகிறது....., எனவே இவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிவிட்டால் .., ஆரம்பகாலத்தில் தேநீர் விற்ற., மோடியின் மேக்ஹிந்தியாவும்....., உலகில் ஒரு பணக்கார நாடு என்ற ஆசையும்....., சுலபமாக வெற்றி பெரும்??? த அதர்வே.., ஷர்மாக்களின் ஜனத்தொகையும் உயரும்??? தட்ஸ் ஆல்??? வந்தே மாதரம்???