Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
முக்கிய செய்திகள்
அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு
 ................................................................
வரம்பு மீறி செயல்படும் ஆளுநர்! - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கை - மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு
 ................................................................
85% புகையிலை எச்சரிக்கை படங்களை நீக்கக்கூடாது: சட்டப்பாதுகாப்பு தேவை! அன்புமணி
 ................................................................
மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான் : திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
பணப்பட்டுவாடா - சிறப்பு தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சியினர் ஆலோசனை!
 ................................................................
தஷ்வந்த் நண்பர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை
 ................................................................
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (16:13 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (16:13 IST)


மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்! - செல்லூர் ராஜூ உருக்கம்

மக்கள்தான் எங்களை ஆட்சியில் அமர்த்திய எஜமானர்களும், நீதிமான்களும். அவர்கள் நலனே எங்கள் முழுமுதல் நோக்கம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.



இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களின் மூலமாக தமிழக முதல்வர் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவிக்கிறார்; திறந்து வைக்கிறார். வளர்ச்சிப் பணிகளையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள், நீதிமான்கள். அவர்கள்தான் எங்களை ஆட்சியில் அமர்த்திவர்கள். மக்கள் நலனே எங்கள் நோக்கம். 

முன்னாள் முதல்வர் ஜெ. வழியிலேயே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரைப் போலில்லாமல், ஒரு அமைச்சரைப் போல் எளிமையாக இருக்கிறார். இது எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலருக்கும் பொறாமையாக இருக்கிறது. மக்கள் விரும்பக்கூடிய திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். குடிமராமத்து மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் உயர தமிழக அரசுதானே காரணம். அரசு திட்டமிட்டு 1519 நீர்நிலைகளை சுத்தம் செய்ததாலேயே அவை நிறைந்திருக்கின்றன. ஆனால், அதை தான் செய்ததாக மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம் ஜோக் என்று சொல்லாமல், எங்களை மட்டும் கலாய்க்கிறீர்கள்? என தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : arabuthamilan Country : Bahrain Date :11/20/2017 4:12:15 PM
மாணவர்கள் சாப்பிடும் மத்திய உணவில் போடப்படும் முட்டையில் எப்படி புழு வந்தது செல்லூர் அவர்களே. அதை முதலில் கண்டு பிடித்து சொல்லுங்கள். நீங்கள்தான் தெர்மாகோல் விஞ்சாணி ஆயிற்றே.
Name : Paatali Country : India Date :11/20/2017 8:18:36 AM
தமிழிசை மேடம் உங்கள் பார்வைக்கு பாருங்க யாரு எஜமானர் என்று தப்பு தப்பா சொல்றார் செல்லூர் ராஜு அவர்கள் அப்ப இவங்களோட எஜமானர் மோடி இல்லையா ? நீங்க தான் இதுக்கு பதில் சொல்லணும்.
Name : karikalan1 Country : United Kingdom Date :11/19/2017 5:44:25 PM
அப்போ எதுக்கு சார் கார் டயரை ..கண்டது நின்றது எல்லாத்தையும் தொட்டு கும்பிடதீங்க...சின்னம்மா நொண்ணம்மா என்று துதி பாடினீங்க....கண் கேட்டிட பிறகு சூரிய நமஸ்காரம்னு இதைத்தான் சொல்லி வைச்சாங்க.....