Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
தமிழகம்
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
சமூக நோக்கத்தோடு செயல்படும் அதிகாரிகளுக்கு விருது
 ................................................................
கோவையில் அனுமன் ஜெயந்தி விழா
 ................................................................
கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்
 ................................................................
ராகுல் காந்திக்கு அன்புமணி வாழ்த்து!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் புகார்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
 ................................................................
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
 ................................................................
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (15:20 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (15:20 IST)


போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் பிற மாநிலங்களுக்கு 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிஆர்டிசியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 1050 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை 1-ம் தேதியே ஊதியம் தரப்பட்டு வந்தது. இதனிடையே அண்மைக்காலமாக 5, 7 தேதிகளில் ஊதியம் போடப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத ஊதியம் புதுச்சேரியைச் சேர்ந்த நிரந்தர ஊழியர்களுக்கு 11-ம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த நிரந்தர ஊழியர்களுக்கு தரப்படவில்லை.

அதே போல் புதுச்சேரியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் தரப்படவில்லை. இதைக் கண்டித்தும், பிஆர்டிசி நிர்வாகத்தைக் கண்டித்தும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 650 ஊழியர்கள், திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிமனையிலேயே பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி விட்டனர். பல்வேறு ஊர்களுக்கு சென்ற பேருந்துகளில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் பேருந்துகளை பணிமனைக்கு ஒட்டி வந்து நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதந்தோறும் 1-ஆம் தேதி ஊதியம் வழங்க ஏதுவாக தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளனர். இந்த போராட்டத்தால் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இன்று இரண்டாவது நாளாகவும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வதால் பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.ணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இன்று இரண்டாவது நாளாகவும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வதால் பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :