Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
முக்கிய செய்திகள்
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (15:4 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (15:7 IST)

ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்தால் தமிழக மக்கள் 91 - 96 நடைப்பெற்ற அதிமுக ஆட்சியை மறப்பதற்கு தயாராக இல்லை. அடுத்தவர்களுடைய சொத்துக்களை அபகரிப்பது, கங்கை அமரனின் பையனூர் பங்களாவை அபகரித்ததுதான். இதுபோன்று மீண்டும் இவர்கள் கையில் தமிழகம் சிக்கி சின்னாபின்னமாகிவிடும் என்கிற காரணத்தினால்தான் பலபேர், இந்த மன்னார்குடி மாபியா திருப்பி வந்திரக்கூடாது என்பதற்காக அதிமுகவுக்குள்ளேயே பெரிய கொந்தளிப்பு வந்தது. இன்றைக்கு அதிமுகவுக்குள் இருக்கின்ற ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்துகொண்டிருக்கிற விசயங்களுக்கும், பாஜகவுக்கும், மத்தியில் இருக்கிற அரசுக்கும் சம்மந்தமில்லாத விசயம். எப்போதுமே வருமான வரித்துறை அலுவலகத்தில் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இருந்தால் அவர்கள் சோதனை நடத்துவார்கள். சோதனையின் மூலம் ஆவணங்கள் கைப்பற்றுவது நடக்கும். ஆனால் ஒரே சமயத்தில் 187 இடங்களில் சோதனையிட வேண்டிய அளவிற்கு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தகவல்கள் கிடைத்து சோதனையானது நடந்திருக்கிறது. போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் சோதனை நடந்தது என்பது, அதற்கு முன்பாக 6 நாட்களாக நடந்த சோதனையின் தொடர்ச்சி.

தினகரன் அடிக்கடி ஸ்லீப்பர் செல், ஸ்லீப்பர் செல் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இப்ப ஸ்லீப்பர் செல் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரிந்துபோய்விவிட்டது. அவர்கள் குடும்பத்திற்குள்ளேயே இருக்கிறது. போயஸ் கார்டனில் குறுகிய நேரம் சோதனை நடந்தது. அங்கும் சில ஆவணங்கள், பென் டிரைவ், லேப் டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஆகவே இதில் அரசியல் உள்நோக்கம் கற்பித்து, பாஜகவைகோ, மத்திய அரசையோ குறை சொல்வது எந்த நியாயமும் இல்லை. உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கணும், தப்பு பண்ணினால் தண்டனை அனுபவிக்கனும். போயஸ் கார்டனை சோதனை செய்யபோது சசிகலாவிடம் அனுமதி வாங்கவில்லை என்றார்கள், அதுபோலவே தீபாவும் தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறியிருக்கிறாரே

சோதனை செய்ய சோதனைக்கான வாரண்ட் அந்த துறை அதிகாரிகளிடம் இருந்தால் போதுமானது. ஆகவே வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய வாரண்ட்டோட வந்துள்ளனர். அதிமுகவினருக்கு தலை எங்க, கால் எங்க இருக்குன்னே தெரியல. போயஸ் கார்டனுக்குள் செல்ல யாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஜெயலலிதா இப்போது இல்லவே இல்லை. எனவே அங்கு சோதனை நடத்த எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருப்பது அது அவர்களின் அறிவாளி தனம்தான். இதைதவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Vanniya kula kshathriyan Country : India Date :11/20/2017 8:55:41 AM
எல்லாம் சரி இப்படி பட்ட ஊழல் கட்சியை இன்னும் ஏன் பாஜக தங்கு தங்கு என்று தாங்குகின்றது எடப்பாடி அரசு பெரும்பான்மை அற்ற அரசு என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் முன்பிருந்த தமிழக பொறுப்பு ஆளுநரிடம் எத்தனையோ முறை எதிர்க்கட்சிகள் சட்டமன்ற கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லியும் உங்கள் வழிகாட்டுதலால் மவுனம் காத்தார் காரணம் எடப்பாடி அரசு மத்திய அரசின் அடிமை அரசு தற்போது நியமிக்கப்பட்ட ஆளுநரும் நேரிடையாகவே மாநில அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைப்பதும் தான் இந்திய அரசியல் அமைப்பின் சட்ட நெறியா ? மாநில ஆளுநர்களிடமா மாநில நிர்வாக ஆளுமை இருக்கு ? ஆக பாஜகவுக்கு அடங்கிய அரசாக ஒவ்வொரு மாநிலமும் இருக்கவேண்டும் எனில் தேர்தல் எதற்கு முதலமைச்சர் எதற்கு ? இந்திய அரசியல் அமைப்பையே கேலி கூத்தாக்கும் பாஜக அரசு மக்களையும் சேர்த்து முட்டாள் ஆக்குகிறது .
Name : தமிழன் Country : Australia Date :11/20/2017 12:15:51 AM
குறிப்பிட்ட ஜாதியை (,குறிப்பிட்ட மக்களை) தனிமைப்படுத்தி தாக்கும் தந்திரங்களை அரசு ஆதிக்கத்தினர் செயல்படுத்துவதால் எல்லாப்பிரிவுமக்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.. மத்திய அரசுதான் உண்மையில் மிகப்பெரிய கொள்ளைக்கூட்டமாக இருந்து தமிழக விளைநிலங்களை அபகரிக்கும் கொள்ளையை தந்திரமாகச்செய்து வருகிறது..
Name : bala Country : Japan Date :11/19/2017 11:07:51 PM
இந்த நேரத்தில் தான் நீ சட்டமென்ற உறுப்பினர் ஆக இருந்தாய் அப்போ நீ ஜெய செய்த எல்லாவற்றையும் ஆதரித்தாய் வைகோ வின் கைதை நியாயப்படுத்தினாய் இன்றும் இந்துக்கள் ஆன ஈழத்தமிழர் மீது குரோதம் காட்டுகிறாய் நீயா யோக்கியன் ஸ்டாலின் எமது இரத்த உறவு
Name : தமிழன் Country : Australia Date :11/19/2017 6:24:43 PM
ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் தமிழ்நாட்டை கொள்ளையடிப்பது எவ்வளவு மகா பெரிய கொள்ளை என்பது இவருக்கு மிகவும் நன்றாகத்தெரியும். தமிழ்நாட்டில், இவர்களின் 'அடிமைகள்' அடித்த கொள்ளைகளைவிட பல ஆயிரம் மடங்கு அதிகமான கொள்ளைதான் தமிழ்நாட்டு ஹைட்ரோ கார்பன் கொள்ளைத்திட்டம் . அதைத் தந்திரமாக எப்படி மறைத்துப் பேசுகிறார் பாருங்கள் . சூழ்ச்சித்தந்திரம் உடையவர்கள் இப்படித்தான்பேசுவார்கள்.
Name : தமிழன் Country : Australia Date :11/19/2017 6:15:26 PM