Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
முக்கிய செய்திகள்
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (14:7 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (14:7 IST)

தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா உறவினர்கள், போயஸ் கார்டனில் நடந்த ரெய்டு குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அப்போது, இதற்கு முன்பு நடந்த ரெய்டுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று ஸ்டாலின் கேட்கிறாரே என்ற கேள்விக்கு,2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். ஆர்.ராஜாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சொன்னது நான். யூனிடெக், ஸ்வான் கம்பெனி ஆகிய 2 பேர் வாங்கிய தகவல் மட்டும்தான் முதலில் எனக்கு தெரிந்தது. அதை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், இடதுசாரி தொழிற்சங்க தலைவர்கள் என்னிடம் கொடுத்த தகவலை வைத்து நான் பேசினேன். இதை பேசி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் வரும் 6-ந்தேதியோ 7-ந்தேதியோ தான் யார் யார் கம்பி எண்ணுவார்கள் என்பது தெரியும். அதற்கு இவ்வளவு வருடம் ஆகியிருக்கிறது.அதனால் அவ்வளவு வருடம் வேண்டாம். இப்போது இருப்பது மோடி அரசாங்கம். அதனால் துரிதமாகவே இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். ஆனால் தினமும் காலையில் எழுந்ததும் தி.மு.க. செயல் தலைவருக்கு போன் செய்து வழக்கு இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறது. விஜய பாஸ்கரோடது இந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்றார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Vanniya kula kshathriyan Country : India Date :11/20/2017 9:13:33 AM
இரட்டை இலை எப்படியாவது எடுபிடி எடப்பாடிக்கு வாங்கி தர மத்திய பாஜக அரசு முயற்சிக்கின்றது எனவே எடப்பாடி பன்னீரை புனிதராக்கி தினகரனை எப்படியாவது உள்ளே தள்ளிவிட்டு அந்த இரட்டை இலையை வாங்கி தர பாஜக முயல்கிட்ன்றது அப்போது தான் தாங்கள் எண்ணியபடி எல்லாம் மீதம் இருக்கும் நாட்களில் தமிழகத்தில் ஆயில் எடுக்கலாம் ,மணல் கொள்ளை செய்யலாம் ,நியூட்ரினோ திட்டத்தை செய்யலாம் ,தமிழ் தேசியல் பேசுவோர் மீதும் ,தமிழ் ஆர்வலர்கள் மீதும் பாயலாம் ,நீட் போன்ற இடவொதிக்கீடு கொள்கைக்கு நாசகார செயலை அரங்கேற்றலாம் ,ஹிந்தியை பள்ளிகளில் கொண்டுவர செய்யலாம் போன்றவை தமிழக பாஜகவின் எண்ணம் ஆகையால் எடப்பாடி அரசை தாங்கி கொண்டு இருக்கு பாஜக .மக்கள் தான் இதற்க்கு தக்க பதிலடி தரவேண்டும் .
Name : karikalan1 Country : United Kingdom Date :11/19/2017 3:39:49 PM
திரு எச் ராஜா சொல்வதில் நியாயம் உள்ளது....