Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (13:31 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (13:31 IST)


குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குற்றம் புரிபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.



காஜியாபத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய யோகி, ‘முந்தைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனால், மாநிலத்தில் இருந்து நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் உபி. மாநிலம் மீண்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கை சீர் செய்வதே நான் ஆட்சி அமைத்தபோது எடுத்துக்கொண்டிருந்த முடிவாக இருந்தது. அதற்கான எல்லா வழிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இனி இந்த மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்படுவார்கள் என பேசியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :