Add1
logo
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் ||
தமிழகம்
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
 ................................................................
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, நவம்பர் 2017 (17:1 IST)
மாற்றம் செய்த நாள் :18, நவம்பர் 2017 (17:27 IST)

என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்

எனது உருவத்தைக் குறித்து கேலி செய்பவர்களுக்கும், ‘டுமிலிசை’ என்று அழைப்பவர்களுக்கும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்க கடமைப்பட்டிருக்கிறேன் என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது, உருவகேலி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சவுந்தர்ராஜன்,

நான் ஒரு பெண் மற்றும் தேசிய கட்சியின் தலைவராக பொறுப்பில் இருக்கிறேன். நான் ஊழலற்றவள், தகுதி உடையவள் என பலவிதமான நேர்மறையான கருத்துகளைக் கொண்டவள். இருந்தும் ஏன் என்னை சிலர் தாக்குகிறார்கள்? ஏனென்றால், ஒரு பா.ஜ.க தலைவர் வலிமையானவராக உருப்பெருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் என் உருவத்தை, உயரத்தை, தலைமுடியை, நிறத்தை கேலி செய்கிறார்கள். நான் அவர்களைக் கண்டு அச்சப்படுவதற்குப் பதிலாக, சிரித்துக் கொள்கிறேன். அவர்கள் விக்கிப்பீடியா இணையப்பக்கத்தில் கூட தமிழிசை என்ற என் பெயரை டுமிலிசை என மாற்றினார்கள். பலர் எனது செல்பேசிக்கு அழைத்து தகாத வார்த்தைகளில் பேசுவதுண்டு. இதே மாதிரியான கேலி கிண்டல்களை ஆண் அரசியல்வாதிகளிடமும் செய்வார்களா அவர்கள்? என்பது மட்டுமே நான் அவர்களிடம் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : PINAKA Country : India Date :11/19/2017 1:27:12 PM
ஆஸ்திரேலிய தமிழர் அவர்கள், அழகுற.., ஆழ்ந்த உண்மைகளை எழுதி உள்ளார்கள்.., "பட்ட சாதிக்கொடுமைகள் கொஞ்சநஞ்சமா" என்ற வார்த்தைகள் வெளிப்படுத்தும், உன்னத உணர்வுகள்.., ஏராளம் ! ஏராளம் !! ஏராளம் !!! கருத்து போற்றுதலுக்குரியது...!!! நக்கீரனுக்கு நன்றி!!!
Name : madhavaraman Country : Indonesia Date :11/18/2017 7:48:07 PM
ஒரு சிலரது வார்த்தைப் பிரயோகங்கள் தங்கள் மனதை புண்படுத்தியுள்ளது எனக்குப் புலனாகிறது.அத்தகையவர்கள் இனியேனும் தங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.
Name : தமிழன் Country : Australia Date :11/18/2017 7:12:33 PM
சேர்ந்திருக்கிற கட்சியும் அதன் கொள்கைத்தாக்கமும் உங்களை சில விதமாக பேச வைத்திருக்கிறது. உங்களைத்தமிழினத்திற்கு எதிராக செயல்பட வைத்துள்ளது. உங்களை எட்டப்பர் கூட்டத்தில் சேர்த்துப் பார்க்க வைத்துள்ளது. பேரில் தமிழை வைத்துக்கொண்டு, தமிழினத்தை, தமிழ் கலாச்சாரத்தை, தமிழர் வாழ்வாதாரங்களை அழிக்கிற ரகசியத்திட்டங்களையுடைய , சூழ்ச்சிகளை செய்துவருகிற கட்சிக்கு சாதகமாக, விசுவாசமாகப்பேசுவதால் உண்டாகும் எரிச்சலினால் அப்படிப்பேசுகிறார்கள். குமரி மாவட்ட வரலாறை -சமூகவரலாறை தங்கள் தந்தை குமரி அனந்தன் தங்களுக்கு சொல்லிக்கொடுக்காமலா இருந்திருப்பார்?. அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் மூலகாரணமானவர்களை தாங்கள் அறியாமலா இருக்கிறீர்கள்?.பட்ட சாதிக்கொடுமைகள் கொஞ்சநஞ்சமா ? இருந்தும் அந்தக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களே? குமரி அனந்தனின் மகளான தாங்கள் அந்தக் கட்சியை தமிழ் நாட்டில் நுழைக்கும் வேலையைச் செய்வதினால் மக்கள் இப்படி எரிச்சலில் பேசுகிறார்கள்.
Name : PINAKA Date :11/18/2017 7:12:17 PM
"நான் ஒரு பெண்......!!! தேசிய கட்சியின் தலைவர்......!!! நான் ஊழலற்றவள்.......!!! தகுதி உடையவள்.....!!! என பலவிதமான "நேர்மறையான" கருத்துகளைக் கொண்டவள்"??? "நான் ஒரு பெண்.!!! தேசிய கட்சியின் தலைவர்.!!! நான் ஊழலற்றவள்.!!! தகுதி உடையவள்.!!!" இதெல்லாம் தங்களுக்கு "நேர்மறை" யா...? மன்னிக்கவும்.., நடப்பு விஷயம் என்னவென்றால்...... இதனை தாங்களே "அன்னவுன்ஸ்" செய்யும் அளவில் லட்சணம் உள்ளது??? இந்த ரூட்டில் போய்க்கொண்டு இருந்தால்.... ‘டுமிலிசை’ என்று கூறாமல், "டுமீல் லிசை" என கூறவேண்டும் என்று எதிர்பார்த்தால்.., எப்புடி.......??? ஊடால......... "வரப்பிரசாதமாக" கிடைத்த புதிய பதவியை கூறவில்லையே??? மேலுமாக..... தங்கள் மேலான "அன்னவுன்ஸ்"மென்ட்டில்.., பலவிதமான "நேர்மறையான" கருத்துகளைக் கொண்டவள்" என்றுதான் பதிவு செய்து இருக்கிறீர்கள்.., ஆமாம்.... இதுவெறும் தங்கள் கருத்து தான்..... என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்??? தங்கள் நடவடிக்கை வேறு.., என்பதையும் அறிவார்கள்???
Name : arivanantham Country : India Date :11/18/2017 5:39:55 PM
எச் ராஜாவை இன்னும் அதிகமாக கலாய்க்க சொல்லுறமாதிரி இருக்கு!