Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல்
 ................................................................
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு
 ................................................................
மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன்
 ................................................................
அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்?
 ................................................................
எடப்பாடி, மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும்: புகழேந்தி பேட்டி
 ................................................................
ஷாப்பிங் மால் உடைக்கப்பட்டது !!! பத்மாவத் படத்தை எதிர்த்து வன்முறை
 ................................................................
பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன்
 ................................................................
பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன்
 ................................................................
ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)
 ................................................................
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்
 ................................................................
இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி
 ................................................................
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி
 ................................................................
2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
 ................................................................
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, நவம்பர் 2017 (12:53 IST)
மாற்றம் செய்த நாள் :15, நவம்பர் 2017 (15:35 IST)

புதிய சர்ச்சைக்கு ஆளுநர்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகைச்செல்வன்தமிழக ஆளுநர் கோவையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதிகார வரம்பை மீறிய அவரது இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஆளும் அதிமுக அணியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் கூறியதாவது... 

இதுவரை ஆளுநர் யாரும் தங்களுடைய மரபுகளை மீறி  அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதில்லை. ஆனால் தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் ஆய்வு செய்திருப்பதன் மூலம், ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார். 

ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல் அமைச்சர்தான் மாநில நிர்வாகத்தின் தலைவர். ஆகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மூலம்தான் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மக்கள் பிரதிநிதிகளின் ஆய்வு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனம். அவர்கள் மக்களை சந்தித்து ஆய்வு நடத்துவதும் மரபு. 

ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர்தான் நிர்வாகத்தின் தலைவர். ஆகவே அவரது தலைமையில்தான் இதுபோன்ற பணிகள் நடைபெற வேண்டும். நடைமுறையில் இல்லாத ஒரு வழக்கத்தை பின்பற்றுகிறபோது சர்ச்சைகள் எழுவது இயல்பான ஒன்றுதான். இந்த சர்ச்சைக்கு ஆளுநர்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

-வே.ராஜவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :