Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, நவம்பர் 2017 (11:19 IST)
மாற்றம் செய்த நாள் :15, நவம்பர் 2017 (12:12 IST)

"கைகளைக் கழுவி நோய்களை தவிர்ப்போம்" 

புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் அடப்பன்வயல் நகராட்சி துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.  இதையொட்டி அப்பள்ளிக்கு ரூ.20000 செலவில் குழந்தைகள் கை கழுவும் நிலையம் அமைத்து தரப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கா.குணசேகரன் தலைமை வகித்து குழந்தைகள் கை கழுவும் நிலையத்தை திறந்து வைத்தார். 

அப்போது பேசிய அவர், புதுக்கோட்டையிலேயே முதன் முறையாக அரசு துவக்கப் பள்ளியில் குழந்தைகள் பயன்படுத்த கை கழுவும் நிலையம் ரோட்டரி சங்கத்தால் அமைத்து தரப்பட்டுள்ளதை பாராட்டினார்.  இளங் குழந்தைகள் நோயினால் பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் அவர்கள் கையில் சேரும் அழுக்குதான் என்று கூறிய அவர் உள்ளங்கை, விரல் இடுக்குகளில் சேரும் அழுக்குகள் நோய் தரும் கிருமிகளின் இருப்பிடமாக மாறி விடுகிறது.  எனவே குழந்தைகள் நன்றாக சோப்பு போட்டு கைகளைக் கழுவி விட்டு உணவு உட்கொள்வதன் மூலம் தங்களை நோயிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று கூறினார். கை கழுவுவதற்கு சுத்தமான நீர் அவசியம் என்று கூறிய அவர் இப்பள்ளியில் சுத்தமான நீரும் குழந்தைகளுக்கு குழாய் மூலம் அமைத்து தரப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். விசாலமான வளாகம், சிறந்த ஆசிரியர்கள் என்று அடப்பன்வயல் நகராட்சி அரசு துவக்கப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு  வருகிறது.  எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

யுனிசெஃப் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் குழந்தைகள் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதை முன்னிட்டு ரோட்டரி சங்கம் இதுபோல இன்னும் நான்கு நிலையங்கள் அரசுப் பள்ளிகளில் அமைத்து தருவதை தான் பெரிதும் பாராட்டி வரவேற்பதாகக் கூறினார்.  

தலைமை ஆசிரியர் திருமதி சுகந்தா வரவேற்றார்.  ரோட்டரி சங்கத் தலைவர் காசிராஜன் சங்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் செங்குட்டுவன், கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் கருணாகரன், ரோட்டரி துணை ஆளுநர்கள் தங்கமணி, கனகராஜன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் நைனார் முஹம்மது ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். முன்னாள் பிரதமர் நேரு புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் நடை பெற்றது. ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.இளங்கோ நன்றி கூறினார்.

நிகழ்வில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் ஆர்.சேவியர், பழ.முத்து, எம்.சீனிவாசன், ஏ கே ஹபிபுல்லா, உறுப்பினர்கள் எம் பி  பழனிசாமி, மு.இப்ராம்சா, பி.குமார், வெற்றிவேல், வி கே எஸ் எம் ராஜா முஹம்மது, கே திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :