Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
தமிழகம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, நவம்பர் 2017 (11:7 IST)
மாற்றம் செய்த நாள் :15, நவம்பர் 2017 (11:7 IST)


வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு
பிப்.11ல் எழுத்து தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு



வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 9,351  காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு பிப்ரவரி 11ம் தேதி  நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 13ம் தேதி கடைசி நாள் என்று  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு  நீதி அமைச்சுப்பணி,  தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள்   சார்நிலைப்பணி மற்றும்  தமிழ்நாடு தலைமை செயலக பணி என குருப் 4 பணியில் 2015-16, 2016-17,2017-18ம்  ஆண்டுகளில் காலியாக உள்ள  இடங்களை நேரடி நியமன எழுத்து தேர்வு மூலம் நிரப்ப  உள்ளது.

அதன்படி, குரூப் 4 பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்  (விஏஓ)- 494 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)-4096,   இளநிலை உதவியாளர் (பிணையம்)- 205, வரிதண்டலர் (கிரேடு 1)- 48, நில அளவர்-  74, வரைவாளர் 156, தட்டச்சர்- 3463, சுருக்கெழுத்து தட்டச்சர்  (கிரேடு 3)-  815 உள்ளிட்ட 9351 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை  டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த தேர்வுக்கு  விண்ணப்பிப்போர் குறைந்த  பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு  விண்ணப்பிப்போர் www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வுக்கு அடுத்த மாதம் 13ம் தேதி இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணத்தை செலுத்த அடுத்த மாதம் 15ம் தேதி  கடைசி நாள். எழுத்து தேர்வு பிப்ரவரி 11ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல்  1  மணி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in  தெரிந்து  கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 301 மையங்கள்: தேர்வுகள்  301 (மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் வட்டங்கள்) மையங்களில் நடைபெறும். இது குறித்த சந்தேங்களை 044- 25332855,  044-25332833, 1800-425-1002  ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு  தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சியால்  நடத்தப்படும் குரூப் 4ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கும், வி.ஏ.ஓ.(கிராம  நிர்வாக அலுவலர்) பதவிக்கும் தனித்தனியே  தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.  இதனால் பணம், மனிதவளம், கால விரயமும் கூடுதலாக ஏற்படுகிறது. எனவே இரண்டு தேர்வுகளும் ஒரே  தேர்வாக நடத்தப்படும் என்று  டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. தற்போது முதல் முறையாக அந்த முறை  அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :