Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல்
 ................................................................
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு
 ................................................................
மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன்
 ................................................................
அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்?
 ................................................................
எடப்பாடி, மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும்: புகழேந்தி பேட்டி
 ................................................................
ஷாப்பிங் மால் உடைக்கப்பட்டது !!! பத்மாவத் படத்தை எதிர்த்து வன்முறை
 ................................................................
பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன்
 ................................................................
பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன்
 ................................................................
ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)
 ................................................................
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்
 ................................................................
இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி
 ................................................................
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி
 ................................................................
2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
 ................................................................
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, நவம்பர் 2017 (11:6 IST)
மாற்றம் செய்த நாள் :15, நவம்பர் 2017 (11:6 IST)

ஆற்று மணல் பதுக்கல்: எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் ஆதரவாளரின் வாகனங்கள் பறிமுதல்முதல்வர் எடப்பாடி அணியை சேர்ந்த அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 யூனிட் ஆற்றுமணல் பறிமுதல் செய்யப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அருகே தெற்குதெரு கிராமத்தில், அப்பகுதியில் உள்ள ஆற்றில் மணலை திருட்டு தனமாக அள்ளி ஒரு தோட்டத்தில், ஆற்று மணல் குவியலாக கொட்டப்பட்டு நள்ளிரவில் டிப்பர் லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, வந்த தகவலையடுத்து, மாவட்ட சப் கலெக்டர் சரயு மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் நேற்று  நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, அந்த தோட்டத்தில் ஆற்று மணல் குவியலும்  இரண்டு டிப்பர் லாரிகள், மூன்று டிராக்டர்கள், மணல் அள்ள இரண்டு ஜே.சி.பி., 600 யூனிட் ஆற்றுமணல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தோட்டம் மற்றும் வாகனங்கள் கறம்பக்குடி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமானதாகும். இவை அனைத்தையும் பறிமுதல் செய்த சப் கலெக்டர் சரயு மழையூர் போலீசில் ஒப்படைத்தார். மேலும், மணல்  பதுக்கி வைக்கப்பட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை அமைச்சரின் நெருங்கிய நண்பரும், தமிழக முதல்வர் எடப்பாடி அணியை சேர்ந்த கறம்பக்குடி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் மணல்களை அதிரடியாக, சப் கலெக்டர் நள்ளிரவில் பறிமுதல் செய்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :