Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல்
 ................................................................
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு
 ................................................................
மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன்
 ................................................................
அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்?
 ................................................................
எடப்பாடி, மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும்: புகழேந்தி பேட்டி
 ................................................................
ஷாப்பிங் மால் உடைக்கப்பட்டது !!! பத்மாவத் படத்தை எதிர்த்து வன்முறை
 ................................................................
பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன்
 ................................................................
பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன்
 ................................................................
ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)
 ................................................................
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்
 ................................................................
இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி
 ................................................................
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி
 ................................................................
2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
 ................................................................
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, நவம்பர் 2017 (9:21 IST)
மாற்றம் செய்த நாள் :15, நவம்பர் 2017 (9:21 IST)

ஆய்வு செய்தால்தானே அரசை பாராட்ட முடியும்:
பன்வாரிலால் பேச்சுகளத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால் தானே அரசை பாராட்ட முடியும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழில் வணக்கம் கூறி பேச்சை தொடங்கிய அவர்,

தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. கோவை நகர பேருந்து நிலையத்தில் கழிப்பறை மற்றும் சுகாதாரப் பணிகள் சிறப்பாக உள்ளன. காந்திபுரம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துள்ள நிர்வாகத்துகு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சுகாதாரப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்காக பாராட்டுகிறேன். கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கோவை மாவட்டம் 89% கல்வியறிவு பெற்றுள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். 

அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால் தானே அரசை பாராட்ட முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Vanniya kula Kshathriyan Country : India Date :11/16/2017 8:45:10 AM
பன்வாரிலால் அய்யா அதற்க்கு தான் இந்திய ஆட்சிப்பணி ஆட்கள் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்கிறார்களே ?! அவர்களிடம் அறிக்கை பெற்று நீங்க பாராட்டலாம் இல்லையா ?! அப்போது அவர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என எடுத்துக்கொள்ளலாமா ?! தமிழக மாவட்ட தலைவர் தான் இதற்க்கு பதில் உரைக்க வேண்டும் செய்வார்களா ? நமக்கு எதற்கு நமக்கு மாதம் பிறந்தால் சுளையாக லட்சரூபாய் சம்பளம் வந்துவிடுகின்றது இதனை கேட்டு நம்மளை ஆட்சி பணிக்கு அந்தமான் போன்ற தண்ணிக்கு சிங்கி அடிக்கும் மாநிலங்களுக்கு மாத்துங்க மோடி அரசு என்று வாய் மூடி மவுனிப்பார்களா ?!
Name : Js kumar Date :11/15/2017 7:58:53 PM
பாராட்டவா உன்னை ஆளுநராக அனுப்பியது பாஜக தமிழகத்தை பால்படுத்த உங்களுக்கு மனசு இருந்தால் தொட்டு சொல்லுங்கள் நீங்கலாக செய்யவில்லை மக்கள் வரிபணத்தில் வயதான கலத்தல் சொகுசாக இருக்க பாஜக கொடுத்த வரம்
Name : Paatali Country : India Date :11/15/2017 1:22:41 PM
பாராட்டப்படும்படியாக தமிழக அரசு இயந்திரம் வேலை செய்கிறது என்று சொல்லுங்க ?!