Add1
logo
நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி
 ................................................................
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!
 ................................................................
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை
 ................................................................
இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன்
 ................................................................
ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி மீண்டும் முதல்வராக முடியுமா? தங்க தமிழ்செல்வன்
 ................................................................
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்! - செல்லூர் ராஜூ உருக்கம்
 ................................................................
ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா
 ................................................................
தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா
 ................................................................
தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை!
 ................................................................
துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம்
 ................................................................
ராகுல் காந்தி புதிய தலைவராகிறார்
 ................................................................
சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE)
 ................................................................
காட்டிக்கொடுப்பதற்காகவே காலடியை தேடுபவர்கள்... : நாஞ்சில் சம்பத் (EXCLUSIVE)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, நவம்பர் 2017 (0:1 IST)
மாற்றம் செய்த நாள் :15, நவம்பர் 2017 (0:1 IST)ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில்
 எந்த பிரச்சனையும் இல்லை:
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக ஆளுநர் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது ஆரோக்கியமான விசயம் தான் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை வந்த தமிழக ஆளுநர் பன்வர்லால் புரோஹித் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார், அதன் பின் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக ஆளுநர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார், இவை ஆரோக்கியமான விசயம் தான் என தெரிவித்தார்.

 மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களை புறக்கணித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ஆளுநர் கோவை வந்தவுடன் அவருக்கு வரவேற்பு கொடுத்து நேரில் சந்தித்து பேசினேன், அதே போல் தற்போதும் அவரை சந்தித்து மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய பல்வேறு விசயங்களை பற்றி ஆலோசனை மேற்கொண்டோம், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நேரடியாக ஆலோசனை மேற்கொள்வது நமக்கு ஆரோக்கியமான விசயம் தான் என தெரிவித்தார்.

- அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Prema Country : Indonesia Date :11/16/2017 5:41:13 PM
இப்படியும் சூடு சொரணை , சுய மரியாதையை இல்லாத அமைச்சர்கள் தான் ஜெயாவின் அமைச்சரவை .