Add1
logo
தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது - மு.க.ஸ்டாலின் || நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் ||
தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (23:26 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (23:26 IST)

ஆளுநர் வரம்பு மீறியிருந்தால் அதை தமிழக அரசுதான் 
சொல்ல வேண்டும்: வானதி ஸ்ரீனிவாசன்

கோவையில் ஆளுநர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதில் வரம்பு மீறலோ, அதிகாரம் துஷ்பிரயோகமோ இருந்தால் அதை அரசு அதிகாரிகளும் தமிழக அரசும்  தான் சொல்ல வேண்டும் என பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்தார். அதன் பின் மாலை கோவை அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், உள்ளூர் அமைச்சர் தவிர்க்கப்பட்டு நடத்தப்பட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

 இது குறித்து பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர்  வானதி ஸ்ரீனிவாசன்,   கோவையில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆளுநர் நேரடியாக பார்ப்பது வரவேற்க தக்கது. மேலும் இன்று அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டம் மூலம் மத்திய அரசு மாநில அரசை தனது கட்டிப்பாட்டில் வைக்கிறதா என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதில் வரம்பு மீறலோ, அதிகாரம் துஷ்பிரயோகமோ இருந்தால் அதை அரசு அதிகாரிகளும் தமிழக அரசும்  தான் சொல்ல வேண்டும். நாமே கற்பனை செய்து பதில் கூற முடியாது என தெரிவித்தார். மாநில அரசை தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பதாக அமைச்சரோ, தமிழக அரசோ கூறினால் அதற்கான பதிலை நாங்கள் கூறும் என தெரிவித்தார்.

- அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : arasar Country : Australia Date :11/15/2017 3:44:05 PM
அதிகாரிகள் எப்படி கவர்னரை எதிர்த்து கருத்து கூற முடியும் ?
Name : Paatali Country : India Date :11/15/2017 8:58:26 AM
இது எப்படி என்றால் ஒரு நகைச்சவை ஞாபகம் வருகிட்ணறது வடிவேலு அவர்கள் ஒரு பஞ்சாயத்தில் எதிர்தரப்பு ஆளை கத்திமுனையில் பயமுறுத்தி பஞ்சாயத்தில் என்னை சொன்ன கொன்னுடுவேன் என்று சொல்லிவிட்டு சொல்லுடா ! சொல்லுடா ! என்று அவனை பயமுறுத்துவது தான் ஞானத்துக்கு வருகிட்ணறது .என்னங்க மேடம் எப்படி பண்றீங்களேம்மா ?!
Name : PINAKA Date :11/15/2017 8:10:58 AM
ஏறக்குறைய இந்தியா சுதந்திரம்.., பெற்றதில் இருந்து, இன்றுவரை பல மட்டத்தில் ஆட்சியிலும்.., எதிர் கட்சியிலும் கோலோச்சிய கட்சிகள்... கற்பனையாக எதிர்க்கிறார்களா??? தமிழகத்தில்.., போட்டியிட்ட தேர்தல்களில் இதுவரை டெபாசிட்டே.. வாங்க, தகுதி இல்லாத.., உப்புக்கு பெயராத, ghost நொண்டி கிழ குதிரைக்கு... எல்லா பதிலும் தெரியுமோ??? அப்படி இருந்தால், இந்த அறிக்கையிலேயே.., சொல்லவேண்டியது தானே..??? உலகத்திலேயே... பம்மாத்து காட்டியே... பிழைக்கும் ஒரே "தரங்கெட்ட அமைப்பின், அமைப்பு" பாஜக... தான்?!?!?!. "ஒவ்வொரு இந்தியனும் தங்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் வாங்கிகொள்ள்ளுங்கள்" என்று ஏமாற்றிய ஒரே டுபாக்கூர் 420 தாம் புலிகேசியும்..!!! அத்துடன் நில்லாது..., இதற்கும் மேலுமாக.., தாங்கிக்கொள்ளவே... முடியாத, ஜிஎஸ்டி வரியை இந்தியர்களின் தலையில் சுமத்தி, நரகத்தில் தள்ளும்..., பிரபஞ்சம் காணாத எதேச்சதிகார உலக தலைவரும்..!!!, பாஜக மோடியை தவிர்த்து, வேறு எவரும் இருக்கமுடியாது...??? "ஓட்டல்களில் மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து விட்டு.., அப்படியே வந்து விட்டால்.., ஜிஎஸ்டி வரியை கட்டவேண்டாம்".., என்கிறார் ஒரு பாஜக சைக்கோ?!?!?