Add1
logo
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? || மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்) || இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ் || பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்) || தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம் || ‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்! || லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள் ||
தமிழகம்
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு 53 பவுன் நகை கொள்ளை!
 ................................................................
ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால்!
 ................................................................
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
 ................................................................
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ)
 ................................................................
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (20:46 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (20:46 IST)


7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக காவல்துறையில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ், திருச்சி மாநகர காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த அருண், சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த பெரியையா, கோவை மாநகர காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நுகர்வோர் வாணிப கழக ஐ.ஜி.யாக இருந்த வெங்கட்ராமன், சென்னை நிர்வாக ஐ.ஜி,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நிர்வாக ஐ.ஜி.யாக இருந்த தினகரன், சென்னை ஸ்தாபன ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெபுடேஷனில் இருந்த டி.ஐ.ஜி சோனல் வி மிஷ்ரா, சென்னை காவலர் பயிற்சி கல்லூரியின் டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாற்றப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி அமநாத் மன், அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :