Add1
logo
தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது - மு.க.ஸ்டாலின் || நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் ||
தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (13:31 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (13:37 IST)

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் தாக்குதல்! - போராட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களின் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் தொடர்புடைய இந்திய பாதுகாப்புப் படையினர் மீது மண்டபம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுமார் 2,000 மீனவர்கள் ஐந்து நாட்கள் வேலைநிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து, நேற்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து டோக்கன் பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, கடலில் சுமார் 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினர், உள்ளே நுழைந்த மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அந்தோனி மற்றும் ஜான்சன் ஆகியோருக்கு கையில் லேசான காம் ஏற்பட்டது. மேலும், காவல்படையினர் மீனவர்களை தமிழில் பேசக்கூடாது எனக்கூறி, இந்தியில் பேசுமாறு வற்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாதிக்கப்பட்ட மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர் சங்கத்தினர் சார்பில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வருகிற 16ஆம் தேதி ராமேஸ்வரம் பேருந்துநிறுத்தத்தில் வைத்து இந்திய கடல்படையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நாளை ஒருநாள் அனைத்து மீனவர்களும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :