Add1
logo
நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு ||
தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (20:41 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (20:41 IST)


பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு
 வேல்முருகன் வேண்டுகோள்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலுக்காக தமிழக அரசுக்கும் முதலமைச்சர் பழினிச்சாமிக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அதை மேலும் நீட்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறது! அதே நேரம் கால் நூற்றாண்டுக்கும் மேலான அவரது சிறையிருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு நிரந்தரமாக அவரை விடுதலை செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
                                    
அண்மையில் பேரறிவாளனின் நோயுற்ற தந்தையைப் பார்க்க ஒரு மாத காலத்திற்கு அவருக்கு பரோல் வழங்கியது தமிழக அரசு. பேரறிவாளனின் குடும்பத்தினர் உட்பட தமிழகமே அதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் பழினிச்சாமியைப் பாராட்டியது.

அந்த ஒரு மாதம் கடந்து, பேரறிவாளனின் தந்தை குணமடையாத நிலையில் அவரைக் கவனித்துக் கொள்ள மேலும் ஒரு மாதத்திற்கு அந்த பரோலை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழக அரசு பரோலை நீட்டித்தது. அதற்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இப்போது இன்னும் அவரது தந்தை குணமடையாத நிலையில் மேலும் அந்த பரோலை நீட்டிக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வேண்டுகோளை ஏற்று பரோலை மேலும் நீட்டிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

அதே நேரம் கால் நூற்றாண்டுக்கும் மேலான அவரது சிறையிருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு நிரந்தரமாக அவரை விடுதலை செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :