Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
தமிழகம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (20:37 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (20:37 IST)


அமைச்சருக்கு ஆதரவாக மீனவர்கள் மீது
 தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது!ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை :
’’வங்கக்கடலில் சீன எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளை இயக்கும் அமைச்சர் ஜெயக்குமாரின் பினாமிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியியுள்ளது. இந்தத் தடியடியில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அமைச்சருக்கு ஆதரவாக காவல்துறையினர் நடத்திய தடியடி கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்களும், பினாமிகளும் தங்களின் படகுகளில் சீன எஞ்சின்களை பயன்படுத்தி சென்னை காசிமேடு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். சக்தி வாய்ந்த சீன எஞ்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவற்றை தடை செய்ய வேண்டும் என்று காசிமேடு உள்ளிட்ட வடசென்னை மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீன எஞ்சின்களை பயன்படுத்துபவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரின் பினாமிகள் என்பதால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி காசிமேடு மீன்வளத்துறை அலுவலகம் முன் மீனவர்கள் சாலைமறியல் செய்தபோது தான் தடியடி நடத்தப்பட்டுள்ளது.

மீன்வளத்தை பாதுகாக்க வேண்டிய மீன்வளத்துறை அமைச்சரே தமது சுயநலத்திற்காக மீன்வளத்தை அழிக்கத் துடிப்பதும், அதற்கு எதிராக போராடிய மீனவர்களை காவல்துறையை ஏவி தாக்கி ஒடுக்குவதும் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த அத்துமீறலுக்கு மீனவ சமுதாயம் நிச்சயமாக பாடம் புகட்டும். மீனவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் கோரிக்கையை ஏற்று சீன எஞ்சின்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.’’


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :