Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (20:10 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (20:10 IST)


விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது
 ஐடி டிடிஎஸ் பிரிவினர்!

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் மூன்றரை மணி நேரம் சோதனை நடத்தினர்.  சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்று தகவல் பரவியது.  ஆனால், விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை என்று ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு குழு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அப்படியானால், விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார் என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து விஷாலின் மேனேஜரும்,  விஷால் நற்பணி இயக்க மாநில தலைவருமான முருகராஜை சந்தித்து கேட்டபோது,   சோதனை நடத்தியது ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் அல்ல. வருமான வரி சோதனையின் டிடிஎஸ் (dts) பிரிவினர் என்றும்,  ஏசி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்று சென்றுவிட்டனர் என்றும் தெரிவித்தார்.

- பரமேஷ்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : தமிழன் Country : Australia Date :10/23/2017 8:51:55 PM
குறிப்பறிந்து நடக்கும் அரசு ஊழியர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் அதிகம் இருக்கின்றனர். இட ஒதுக்கீட்டை ஒழுங்காக செயல்படுத்தினால் இந்த உத்தம ஊழியர்கள் எண்ணிக்கை குறையும். அதனால்தான் இப்போதைய பிஜேபி அரசு இடஒதுக்கீட்டை ஆங்காங்கே நசுக்கிவருகிறது.
Name : PINAKA Date :10/23/2017 8:41:32 PM
மகிழ்ச்சி...! மகிழ்ச்சி...!! மகிழ்ச்சி...!!! நடிகர் விஷால் அவர்களுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி சோதனையின் டிடிஎஸ் (dts) நுண்ணறிவு பிரிவினர் மூன்றரை மணி நேரம் சோதனை நடத்தியது...... என்பது, தமிழகத்தை பொறுத்தவரை..., ஒரு மங்கள நிகழ்ச்சி!!! பாஜக பொறுத்தவரை.... அதற்கு, சாவுமணி???