Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (17:47 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (19:13 IST)


கண் முன்னே தீக்குளிக்க முயற்சி: 
எடப்பாடி, ஓ.பி.எஸ். அதிர்ச்சிசிவகாசி திருத்தங்கலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடைப்பெற்றது. இதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். விழாவில் சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பின்னர் விழா முடியும்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பையும் மீறி இரு பெண்கள் மேடைக்கு அருகே பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வந்து, தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி, தீப்பெட்டியை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

போலீசார் விசாரணையில் இவர்கள் ராஜபாளையம், நரிமேடு இந்திரா காலனியைச் சேர்ந்த முனீஸ்வரனின் மனைவி கனகலெட்சுமி என தெரிய வந்தது. முனீஸ்வரனை ராஜபாளையம் போலீசார் விசாரணைக்கு என அழைத்துச் சென்று 4 நாள் ஆகியும் விடவில்லை என்றும், தங்களை சந்திக்கவும் விடவில்லை என்றும் காவல்துறை எஸ்.பி வரை முறையிட்டும் போலீசார் எந்த கருணையும் காட்டாததால் முதல் அமைச்சர் விழா முடியும் நேரத்தில் தேசிய கீதம் பாடும்போது தனது மகளுடன்  அம்மா பார்வதி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கடந்த ஒரு வாரமாக போலீசார் பாதுகாப்பு என்ற பெயரில் கடுமையாக இருந்தனர். இன்று விழாவுக்கு அடையாள அட்டை உள்ளதா என பல்வேறு சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதித்தனர். அப்படி இருந்தும் இரு பெண்கள் 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனோடு முதல் அமைச்சர் மேடைக்கு அருகே தீக்குளிக்க முயன்ற சம்பவம் எடப்பாடி, ஓ.பி.எஸ்ஸை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: ராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PINAKA Date :10/24/2017 4:59:53 AM
தமிழகத்தின்.., சிவகாசி திருத்தங்கலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில்..... இரு பெண்மணிகள், 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனோடு முதல் அமைச்சர் மேடைக்கு அருகே தீக்குளிக்க முயன்ற சம்பவம் எடப்பாடி, ஓ.பி.எஸ்ஸை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்ற செய்தியே... அதிர்ச்சியான விஷயம்??? அவர்கள்..., அதிர்ச்சி அடையும் அளவிற்கு..., மனிதாபிமானமிக்கவர்களா??? அடி சக்க....!!! அப்படி ஒன்று இருந்தால்..... தமிழகம் ஒரு பாழடைந்த சுடுகாடு போல இருக்குமா??? தமிழக தலைமைச்செயலாளரின் கோட்டையில் உள்ள அலுவலகத்திலேயே ரெய்டு நடக்குமா??? பின்னர் அது ஒன்றுமே நடவாதது போல.... மறைந்து விடுமா??? அப்போலோவில், நாதியற்று கிடந்த ஜெயில் புகழ் ஜெயா அவர்கள்.... ''தம்ஸ் அப்'' காட்டினார் என ஒரு ஆளுநர் பித்தலாட்டம் செய்வாரா??? தமிழக விவசாயிகள் தில்லியில் இன்னும் நடுரோட்டில் போராட்டம் நடத்திக்கொண்டு இருப்பார்களா??? ஊழல் மலிந்த அமைச்சர்கள்... ஆட்சியை தவிர, மற்ற கோலாகல களியாட்டங்களில்.... கோடிகோடியாக கொட்டி, கும்மாளம் அடித்துக்கொண்டு இருப்பார்களா???''எரியும் தமிழக மக்களின் வயிறு.... கொள்ளையர்களை காவு வாங்கியே தீரும்'' என்பது தான் உலக நியதி?!?!?!