Add1
logo
நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி
 ................................................................
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!
 ................................................................
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை
 ................................................................
இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன்
 ................................................................
ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி மீண்டும் முதல்வராக முடியுமா? தங்க தமிழ்செல்வன்
 ................................................................
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்! - செல்லூர் ராஜூ உருக்கம்
 ................................................................
ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா
 ................................................................
தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா
 ................................................................
தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை!
 ................................................................
துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம்
 ................................................................
ராகுல் காந்தி புதிய தலைவராகிறார்
 ................................................................
சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE)
 ................................................................
காட்டிக்கொடுப்பதற்காகவே காலடியை தேடுபவர்கள்... : நாஞ்சில் சம்பத் (EXCLUSIVE)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (16:34 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (16:38 IST)

விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி!

சமூக அவலங்கள் குறித்த நடிகர் விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது என நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

என்னுடைய தலையீடு இல்லாமல் ஒரு குடிமகனாக ஒரு கோபம் அவருக்கு இருப்பதாக அவர் படங்களை பார்க்கும் போது உணர்கிறேன். அவரது ஆயுதம் சினிமா அவர் கத்தியை எடுத்துக்கொண்டு நடுரோட்டிற்கு வந்து தவறு செய்பவர்களை தண்டிக்க முடியாது. உண்மையில் நடிகர் விஜய் ஒரு காந்தியவாதி. அவர் சினிமாவை பயன்படுத்தி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

அரசியல் ஆர்வத்திற்கும், சமூக அக்கறைக்கும் வேறுபாடு உண்டு, நடிகர் விஜய்க்கு சமூக அக்கறை உள்ளது. காமராஜர், எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு இருந்தது சமூக அக்கறை தான். விஜய்க்கு இருப்பதும் அது போன்றதே. சமூக அக்கறை உள்ளவர் பதவியிலிருக்க வேண்டிய அவசியமில்லை; போராளியாகவும், தலைவனாகவும் இருக்கலாம்.

விஜய் தலைவராக வேண்டும் என்பதே தந்தையாக எனது விருப்பம். அவர் தலைவராகி அவரை நேசிக்கும் இளைஞர்களை வைத்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அது பதவிக்கு வந்து உருவாக்குகிறாரா? இல்லை ஒரு அமைப்பாக இருந்து உருவாக்குகிறாரா? என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : PAATALI Country : India Date :10/24/2017 2:43:49 PM
கோடிகளை நடிப்புக்கு பெற்று கொண்டு கோபம் எங்கிருந்து வரும் ?!
Name : pothujanam Country : Australia Date :10/23/2017 7:30:59 PM
போயா டுபுக்கு. யான்யா காமராஜர் எம்.ஜி ஆர் பெயரை எல்லாம் இங்க இழுக்கிகிற. எல்லாம் தமிழன் தல விதி. இந்த பி ஜெ பி காரங்க சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்து விட்டுட்டாங்க.
Name : mani Date :10/23/2017 6:25:45 PM
ரொம்ப முக்கியம்
Name : Siva Date :10/23/2017 6:16:56 PM
ஹாய் : நல்ல கதை சொல்லறார்.. அரசியலில் வருவதற்கு... தனக்கு useful ஆக இருந்தால் தன் மன வெளிப்பாடு. இல்லையென்றால்.. இயக்குனர் சொன்னதை செய்தேன் என்று சொல்றது... விவரமாக இருக்காங்க..