Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (16:0 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (17:49 IST)


தமிழ்நாட்டின் 'அரிஸ்டாட்டில்' ஜெயக்குமார்: தினகரன் கிண்டல்

அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கேள்வி : அண்மையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மோடி தங்களுடன் இருக்கிறார். ஆகையால் இரட்டை இலை தங்களுக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில் : எனக்கு தெரிந்து இந்திய பிரதமர் மோடி. அவர் தேர்தல் கமிசனர் கிடையாது. இன்னொன்று தேர்தல் ஆணையம் தனிப்பட்ட ஆணையம். வயிற்றுப் பிழைப்புக்காக இவர்கள் எல்லாம் இப்படி பேசுவதாக நேற்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. அதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். 

கேள்வி : அதிமுக அரசை மோடி அரசுதான் ஆட்டிப் படைக்கிறது என திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் கூறியிருக்கிறார். இங்கிருக்கும் சிலர் உளவாளியாக செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். 

பதில் : எந்த ஒரு உண்மையையும் மறைக்க முடியாது. எந்த ஒரு பொய்யையும் ரொம்ப நாளைக்கு சொல்லி ஏமாற்ற முடியாது. உதாரணத்திற்கு ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலாதான் காரணம் என்று எவ்வளவோ பொய் பிரச்சாரங்கள் எங்கள் எதிரிகளால் பரப்பப்பட்டது. அம்மா மரணத்தில் நீதி வேண்டும் என்று கேட்டவர்களெல்லாம் இன்றைக்கு பதவிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பொதுமக்களுக்கே தெரியும். ஆகையால் எந்த பொய்யும் ரொம்ப நாளைக்கு நிக்காது. தமிழ்நாட்டில் ஒரு இயக்கத்தை அழித்துவிட்டு தாங்கள் வளரலாம் என யார் நினைத்தாலும், அது நிச்சயமாக அவர்களுக்கு தோல்வியிதான் முடியும். 

போஸ் எங்களுடன் இருந்தவர் அந்தப் பக்கம் சென்றுள்ளார். முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், அமைச்சர்கள், தமிழ்நாட்டின் அரிஸ்டாட்டில் ஜெயக்குமார் போன்றவர்கள் டிசம்பர் 8க்குப் பின்னர் எப்படியெல்லாம் பேசினார்கள். சசிகலாவை பொதுச்செயலாளராக அவர்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள். பன்னீர்செல்வம் சரியில்லை என்று சொன்னவர்கள் இந்த குரூப்தான். அதற்கு பின்னர் சசிகலாவை முதல்வராக வரவேண்டும் என்று சொன்னதும் இந்த குருப்தான். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் சசிகலாவால் முதல்வராக முடியவில்லை. அதற்கு பிறகு அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். இன்று இவர்கள் எல்லாம் சேகர் ரெட்டியால் எவ்வளவு நடுங்குகிறார்கள் என தெரியும். இருட்டில் தனியா போகும்போது பாட்டுபாடிக்கிட்டு போகிற மாதிரி, மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள சி.பி.ஐ., வருமான வரித்துறைக்கு பயப்படுகிறார்கள். தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை என்று மக்கள் பேசுகின்றனர். தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கவில்லை என்றால் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :