Add1
logo
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சரத்பிரபுவின் உடல் அடக்கம் || வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு 53 பவுன் நகை கொள்ளை! ||
தமிழகம்
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு 53 பவுன் நகை கொள்ளை!
 ................................................................
ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால்!
 ................................................................
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
 ................................................................
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ)
 ................................................................
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
 ................................................................
பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்!
 ................................................................
வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான்
 ................................................................
வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி!
 ................................................................
அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்!
 ................................................................
எலுமிச்சைப் பழங்களின் வரத்து அதிகம் - விலையோ வீழ்ச்சி.. அதிர்ச்சியில் விவசாயிகள்!
 ................................................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடங்கிய "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"
 ................................................................
சென்னையில் ராணுவ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
 ................................................................
மொத்த சனத்துக்கும் அல்வா கொடுத்துவரும் மோடி: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
பட்டப் பகலில் ரசீது அடித்து கொள்ளை: உரிமையை கேட்டால் ரவுடிகளை ஏவி மிரட்டும் திரையரங்குகள்!
 ................................................................
எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (9:31 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (9:32 IST)

திருவெறும்பூர் பகுதியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் - பொதுமக்கள் அதிர்ச்சி!

திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி 12 பவுன் நகைகள், 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பஞ்சாபிசேகன் இவர் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர். நேற்று இரவு நேர பணிக்கு சென்ற வேளையில் முகத்தில் துணியால் கட்டி கொண்டு 3 மர்ம நபர்கள் அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். அப்போது கையில் தாங்கள் வைத்திருந்த அரிவாள், இரும்பு கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கொள்ளையடிக்க முயன்றனர். மர்ம நபர்களின் சத்தம் கேட்ட பஞ்சாபிகேசன் மனைவி பத்மாவதி கண் விழித்தார்.

இந்நிலையில் சத்தம் போட முயன்ற அவரை இரும்பு கம்பியால் தாக்கி விடுவோம் சத்தம் போடாதே என மிரட்டினர். இதையடுத்து அவரது மகன் ஸ்ரீவர்சன் எழுந்து வந்த பார்த்த போது, அவரது கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் பஞ்சாபிசேகன் மனைவி, மற்றும் மகனை கொன்று விடுவேன் என மிரட்டி பத்மாவதி கையில் அணிந்திருந்த வளையல்களை அபகரித்தனர். மேலும் ஸ்ரீவர்சன் வைத்திருந்த மொபைல் போனை அபகரித்தனர். அப்போது பத்மாவதி அதில் மகனில் கல்வி சம்மந்தமான டேட்டாக்கள் இருப்பதால் அதை திருப்பி கேட்டுள்ளார். இதனால் மர்ம நபர்கள் செல்போனை திருப்பி தந்துள்ளனர்.

இதையடுத்து பீரோவில் உள்ள துணிகளை கலைத்து போட்டுவிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரொக்கத்தினை கொள்ளையடித்து சென்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஹேமலதா, மற்றும் ஓய்வு பெற்ற கல்வி துறை ஊழியர் மாதவராஜ் ஆகியோரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் பஞ்சாபிகேசன் புகார் அளித்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் இளங்கோவன் ஜென்னிஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர் குழு மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் எச்.ஏ.பி.பி யின் ஊழியர்கள் குடியிருப்பில் அடுத்தடுத்து 6 வீடுகளில் கொள்ளை சம்பவ அரங்கேறிய வேளையில் அடுத்து சில தினங்களுக்குள் அடுத்தடுத்து 3 வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நவல்பட்டு காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் பணியில் இல்லாததே தொடர் திருட்டு சம்பவத்திற்கு காரணம் என்கின்றனர் பொதுமக்கள்.

இந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தனது பணியில் முழு பொறுப்புடன் செயல்பட்டதால் குற்ற சம்பவம் குறைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் இப்பகுதியில் குற்றம் சம்பவம் அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

- ஜெ.டி.ஆர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :