Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
தமிழகம்
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்!
 ................................................................
வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்
 ................................................................
விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்!
 ................................................................
கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்!
 ................................................................
4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது!
 ................................................................
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு!
 ................................................................
மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி
 ................................................................
பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்!
 ................................................................
ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு : மாணவர்கள் மறியல்
 ................................................................
மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர்
 ................................................................
பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது
 ................................................................
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது
 ................................................................
எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
 ................................................................
கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல்
 ................................................................
சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம்
 ................................................................
உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்!
 ................................................................
நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்
 ................................................................
பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்
 ................................................................
விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்
 ................................................................
மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (9:21 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (9:57 IST)

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த பரிசோதனை நிலையத்தின் அலட்சியத்தினால் மக்கள் பீதிபட்டுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கழுகபுலிக்காடு பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் டெங்கு காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். அதே போல அதிராம்பட்டிணம் பகுதியிலும் சிலர் இந்த ஜூரத்தினால் இறந்த நிலையில் தமிழக அரசினாலும் தொண்டு நிறுவனங்களினாலும் வழங்கப்பட்டு வரும் நிலவேம்பு கசாயத்தை குடிக்க மக்கள் வரிசையில் நின்று குடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக ஜூரம் விட்டு விட்டு அடிப்பதால் கண்டியன் தெருவை சேர்ந்த சத்திவேல் என்பவர் இன்று காலை அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஜீவிதா என்பவர் சத்தியை பரிசோதித்துவிட்டு அரசு மருத்துவமணை ரத்த பரிசோதனை கூடத்தில் ரத்த பரிசோதனை செய்து வர சொல்லி ரசீது கொடுத்துள்ளார். அதனடிப்படையில் பரிசோதனை செய்த ஆய்வுக்கூட ஊழியர் அவருக்கு ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை 94000 மட்டுமே இருப்பதாக பரிசோதனை முடிவினை ஒரு துண்டு பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்.

அரசு ஆய்வு கூட பணியாளரின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த சத்தி, ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறியதால் அச்சமுற்று தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் சென்று ரத்த மாதிரி கொடுத்து பரிசோதித்துள்ளார். அப்போது இரண்டு லட்சத்து மூவாயிரம் என்ற எண்ணிக்கையில் ரத்த அணுக்கள் இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என தனியார் ஆய்வுகூட பணியாளர்கள் கூறியுள்ளனர்.

பட்டுக்கோட்டையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மருத்துவமணை மருத்துவர்களும் இருக்க மாட்டார்கள். இந்நிலையில் சத்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உலைச்சளுக்கும் தவறான பரிசோதனை முடிவினை கண்டித்தும் அரசு மருத்துவமணை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

- இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :