Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
முக்கிய செய்திகள்
ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா
 ................................................................
தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா
 ................................................................
தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை!
 ................................................................
துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம்
 ................................................................
ராகுல் காந்தி புதிய தலைவராகிறார்
 ................................................................
சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE)
 ................................................................
காட்டிக்கொடுப்பதற்காகவே காலடியை தேடுபவர்கள்... : நாஞ்சில் சம்பத் (EXCLUSIVE)
 ................................................................
இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி
 ................................................................
ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம்
 ................................................................
தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ்
 ................................................................
பிரதமர் மோடியின் கவிஞர் அவதாரம்!
 ................................................................
மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை
 ................................................................
‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து
 ................................................................
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த்
 ................................................................
ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது வேதனையளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
 ................................................................
கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி: டிடிவி தினகரன்
 ................................................................
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி
 ................................................................
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
ஜெ.வின் கைக்குட்டையிலும் உரிமை இருக்கிறது: தீபா ஆவேசம்
 ................................................................
ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்
 ................................................................
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, அக்டோபர் 2017 (16:51 IST)
மாற்றம் செய்த நாள் :22, அக்டோபர் 2017 (16:56 IST)

பா.ஜ.க. ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது -முதல்வர் பேட்டி

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி புதுவை சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், மெர்சல் படத்தை இணையதளத்தில் எச்.ராஜா பார்த்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அரசால் எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது மெர்சல் படம் விவகாரத்தில் உறுதியாகியுள்ளது.

நமது நாட்டில் பத்திரிக்கைகளுக்கு கடந்த காலத்தில் உரிய பாதுகாப்பு இருந்து வந்தது. சுதந்திரமாக செயல்படும் அமைப்பாக இருந்து வரும் பத்திரிக்கைகள் அவர்களது எல்லைக்குட்பட்டு விமர்சனம் செய்ய உரிமை உள்ளது.

ஆனால் பாஜக ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குறியாகிவிட்டது. பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல் வலையை நெறிக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்பது மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மேலும் ஜிஎஸ்டியால் மக்களின் எண்ணங்களை பிரதிப்பலிக்கும் வகையில் திரைப்படங்களில் வரும் வசனங்கள் குறித்து பாஜக அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஜிஎஸ்டியை நானும் தான் எதிர்க்கிறேன் என்மீதும் வழக்கு போடுவார்களா...?

இணையதளங்களில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எச்.ராஜா இணையதளத்தில் மெர்சல் திரைப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தெருவோரங்களில் மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

-சுந்தரபாண்டியன்  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : pathman Country : United States Date :10/22/2017 9:19:33 PM
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை விலக செய்து பின் கதவால் முதல்வராக வந்தவர் சுதந்திரம்,ஜனநாயகம் பற்றி பேசுகின்றார்.காந்தி உயிருடன் இருந்த போதே மதுவை ஒழிக்க முடியவில்லை.இவளவு காலம் கலழித்து இந்த அரசியல்வாதிகள் இதை ஒரு தேர்தல் கால ஜோக் ஆக்கி மக்களை ஏமார்த்துகின்றார்கள்.உலகில் எந்த நாட்டிலும் இல்லாத மதுவா இந்தியாவில் இருக்கு.சகல நாடுகளிலும் வரவுசெலவு திடத்தின் வருமானத்தில் முக்கிய பங்கு மது,சிகரெட் வரிகள் தான்.
Name : S.Govinarajan Date :10/22/2017 5:20:18 PM
அவசர நிலை காலத்தில் உங்கள் தலைவி பத்திரிக்கைகளின் குரல்வளையை நெரித்த கதை தெரியுமா?