Add1
logo
நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி
 ................................................................
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!
 ................................................................
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை
 ................................................................
இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன்
 ................................................................
ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி மீண்டும் முதல்வராக முடியுமா? தங்க தமிழ்செல்வன்
 ................................................................
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்! - செல்லூர் ராஜூ உருக்கம்
 ................................................................
ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா
 ................................................................
தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா
 ................................................................
தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை!
 ................................................................
துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம்
 ................................................................
ராகுல் காந்தி புதிய தலைவராகிறார்
 ................................................................
சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE)
 ................................................................
காட்டிக்கொடுப்பதற்காகவே காலடியை தேடுபவர்கள்... : நாஞ்சில் சம்பத் (EXCLUSIVE)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, அக்டோபர் 2017 (16:5 IST)
மாற்றம் செய்த நாள் :22, அக்டோபர் 2017 (16:8 IST)


மத்திய அமைச்சராக இருந்தபோது அன்புமணி எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்: எடப்பாடி பழனிசாமி பேச்சுஅன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில் இருந்து லாரிகளில் பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டது என்றால், அன்புமணி எவ்வளவு கொள்ளையடித்து வைத்திருப்பார் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் அதிமுக ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில்,

அதிமுக மீது ஊழல் புகார்களை கூறும் முன் அன்புமணி தன் மீது உள்ள ஊழல் புகார்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் மீது சிபிஐ வழக்கு போடப்பட்டு நிலுவையில் உள்ளது. அவர் நம்மை பார்த்து ஊழல் கட்சி என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அவர் இருந்தபோது, இந்திய மெடிக்கல் கவுன்சில் சேர்மேன் கேதன் தேசாய் இருந்தார். அவர் வீட்டில் சோதனை செய்தபோது இரண்டு லாரிகளில் 1600 கோடி, இந்தியாவிலேயே எந்த ஒரு அதிகாரியிடமும் இல்லாத இவ்வளவு பணத்தை கண்டுபிடித்து அதனை லாரிகளில் ஏற்றிச் சென்றனர். அதுமட்டுமல்ல கேதன் தேசாய் வீட்டில் இருந்து 7 டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு டன் என்றால் ஆயிரம் கிலோ. ஒரு கிலோவுக்கு 125 பவுன். அப்படியென்றால் ஒரு டன்னுக்கு எத்தனை பவுன் என்று பார்த்துக்கொள்ளுங்கள். மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது அந்த துறையில் சேர்மேனாக இருந்த ஒருவர் இவ்வளவு கொள்ளையடித்து வைத்திருப்பார் என்றால், அன்புமணி எவ்வளவு கொள்ளையடித்து வைத்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள். ஊழல் ஆட்சி என்று எங்களைப் பார்த்து அன்புமணி கூறுகிறார். முதலில் உங்களைத் திருத்துங்கள் அப்புறம் எங்களைப் பேசலாம். இவ்வாறு பேசினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : இந்தியன் Country : India Date :10/23/2017 8:02:28 PM
ஜாதி , மதச் சண்டைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தால் இவர்கள் மேல் வருமானவரித்துறை நடவடிக்கை எதுவும் இருக்காது. கேடன் தேசாய் வீட்டிலிருந்து ஆயிரத்து அறுநூறு கோடி ரூ .மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றிய பிறகு குஜராத்தில் அவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இது தான் மனுதர்ம ஆட்சி.
Name : kumarasamy Country : Indonesia Date :10/23/2017 8:41:28 AM
பழனிசாமி ஒப்புக்கொள்கிறார் என எடுததுக்கொள்ளலலாமா
Name : Admk_thondan Country : United States Date :10/23/2017 4:09:59 AM
ஜெயலலிதா என்ற கட்டுபாடு இருக்கும் போதே, எடப்பாடி வெரும் அமைச்சராய் இருந்த போதே 500,1000 ரூ நோட்டு செல்லாது என அறிவித்த போது உமது மகன் கட்டு கட்டாக 2000 ரூ நோட்டு கோடி கணக்கில் கைபற்றபட்டு, பெங்களுரு சிறையில் அடைக்கபட்டாரே. இப்ப நீங்க முதல் அமைச்சர். எவ்வளவு அடிப்பிங்கலோ. ஊழலில் 1000 அன்புமணி = 1 எடப்பாடி.
Name : prema Country : Australia Date :10/22/2017 9:40:38 PM
அன்புமணி அவர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள். உங்களின் கீழ் பணிபுரிந்த ஒரு அதிகாரி இவ்வளவு பணம் இருந்தால் , உங்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. இதற்கு தர்மமேக பொறுப்பு உங்களுக்கும் உள்ளது. எல்லாம் நடிப்புதான் ? நம்ம முதல்வரும் ரொம்ப சுத்தமானவர் இல்லை . ஆனால் கேட்டிருக்கும் கேள்வியில் உண்மை உள்ளது .
Name : Mani Country : United States Date :10/22/2017 8:13:01 PM
ஆக எல்லோரும் காமுகம அடிச்ச, அடிச்சவங்களுக்கு நல்லது