Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
முக்கிய செய்திகள்
ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா
 ................................................................
தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா
 ................................................................
தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை!
 ................................................................
துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம்
 ................................................................
ராகுல் காந்தி புதிய தலைவராகிறார்
 ................................................................
சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE)
 ................................................................
காட்டிக்கொடுப்பதற்காகவே காலடியை தேடுபவர்கள்... : நாஞ்சில் சம்பத் (EXCLUSIVE)
 ................................................................
இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி
 ................................................................
ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம்
 ................................................................
தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ்
 ................................................................
பிரதமர் மோடியின் கவிஞர் அவதாரம்!
 ................................................................
மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை
 ................................................................
‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து
 ................................................................
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த்
 ................................................................
ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது வேதனையளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
 ................................................................
கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி: டிடிவி தினகரன்
 ................................................................
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி
 ................................................................
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
ஜெ.வின் கைக்குட்டையிலும் உரிமை இருக்கிறது: தீபா ஆவேசம்
 ................................................................
ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்
 ................................................................
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, அக்டோபர் 2017 (10:17 IST)
மாற்றம் செய்த நாள் :22, அக்டோபர் 2017 (10:29 IST)

எச். ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் விஷால்

இணையத்தில் மெர்சல் படத்தை பார்த்ததாக கூறிய எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தனது செயலுக்கு எச். ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார். 

மெர்சல் படம் குறித்து ரசிகர்களை விட, பாஜக.,வினர் அதிகமாக விமர்சித்து வருகின்றனர். இந்த வகையில் எச்.ராஜா இடைவெளியின்றி மெர்சல் குறித்து விமர்சித்து வருகின்றார். பாஜக அரசின் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி, பணம் மதிப்பிழப்பு உள்ளிட்டவற்றை பற்றி மெர்சல் படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினர், அந்த படத்திற்கு எதிராகவும், விஜய்க்கு எதிராகவும் போர் கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவின் எச்.ராஜா, இப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் இணையதளத்தில் தான் பார்த்ததாக தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து நடிகர் விஷால் கூறியிருப்பதாவது, திருட்டுத்தனமாக படத்தை பார்த்ததாக கட்சி பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் கூறியது வேதனை அளிக்கிறது. மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி திருட்டு வீடியோவை ஆதரிக்கிறீர்கள். திருட்டு விசிடி குற்றத்தை அரசுகள் சட்டபூர்வமாக ஆகிவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : rajan Date :10/22/2017 10:53:16 PM
இணையத்திலோ திருட்டு விசிடி யிலோ பார்ப்பது குற்றம் என்று தெரிந்தும் அதில் பார்த்துவிட்டு ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்ட ஹரிஹர ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்
Name : S.Govinarajan Date :10/22/2017 10:43:20 PM
நூறு ரூபாய் டிக்கெட் விலையை ஆயிர ரூபாய்க்கு திரையரங்குகளில் விற்கிறார்கள் .உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஒரு படத்திற்கு ஒரு நடிகர் எவ்வளவு தொகை வாங்குகிறார்,?எவ்வளவு தொகையை வருமான வரி கணக்கில் காட்டுகிறார் என்று கூற முடியுமா? தரமுள்ள நல்ல படத்தை எடுக்க முடியாத நீங்கள் மற்றவரை குறை கூறுவது நியாயமல்ல.