Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
தமிழகம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, அக்டோபர் 2017 (5:20 IST)
மாற்றம் செய்த நாள் :22, அக்டோபர் 2017 (5:20 IST)





22.10.2017


22-10-2017, ஐப்பசி -05, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பின்இரவு 04.51 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. விசாகம் நட்சத்திரம் பகல் 12.22 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் -  மாலை 04.30 - 06.00

எம கண்டம் -  பகல் 12.00 - 01.30

குளிகன் -   பிற்பகல் 03.00 - 04.30

சுப ஹோரைகள் -  காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00, 

ராசிப்பலன்


மேஷம் 

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.

ரிஷபம் 

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருள் வாங்குவீர்.

மிதுனம் 

இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.


கடகம் 

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.

சிம்மம் 

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் உறவினர்கள் உதவியால் சற்று குறையும்.


கன்னி 

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.


துலாம் 

இன்று குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.


விருச்சிகம் 

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.  குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். 

தனுசு 

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.


மகரம் 

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

கும்பம் 

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை நிலவும்.

மீனம் 

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். நெருங்கியவர்கள் வகையில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :