Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
தமிழகம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, அக்டோபர் 2017 (1:46 IST)
மாற்றம் செய்த நாள் :22, அக்டோபர் 2017 (1:46 IST)

நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு

நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீசார் 2 மணிநேரத்தில் மீட்டனர்.

திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். ஓட்டல் தொழிலாளி. அவரது மனைவி முத்துமாரி. இருவரும் தங்களது 2 வயது மகள் ஜெயஸ்ரீயுடன் நேற்று இரவு 7 மணியளவில் நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தனர். தீபாவளிக்கு வந்திருந்த உறவினரை சென்னைக்கு அனுப்பிவிட்டு கிளம்பும் நேரத்தில் மகள் ஜெயஸ்ரீ காணாமல் போனதை அறிந்தனர். இதுகுறித்து பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நெல்லை போலீஸ் உதவி கமிஷனர் மாரிமுத்து மற்றும் ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் விசாரணை நடத்தினர். 

பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்தபோது, ஒரு பெண், சிறுமியை தூக்கிக்கொண்டு செய்துங்கநல்லூர் செல்லும் பஸ்சில் செல்வது தெரிய வந்தது. அதிரடியாக பஸ்சை பின் தொடர்ந்து சென்ற இன்ஸ்பெக்டர் உதயசூரியன் தலைமையிலான போலீசார் செய்துங்கநல்லூரில் குழந்தையை கடத்திய பெண்ணை வளைத்துப் பிடித்தனர். அப்போது குழந்தையைக் கடத்திய பெண் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்துள்ள நாட்டார்குளத்தை சேர்ந்த கோமதி என்ற கிளாடிஸ் 45, என்பது தெரிய வந்துள்ளது. குழந்தையையும் கடத்திய பெண்ணையும் போலீசார் நெல்லை சந்திப்பு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :