Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
தமிழகம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (21:17 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (21:17 IST)


கோவை மாநகராட்சி பகுதிகளில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு

கோவை மாநகராட்சி பகுதிகளில் செயல்படாத தெரு விளக்குகளை திமுக மாநகர தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் உள்ளது. இந்த 100 வார்டுகளிலும் சுமார் 20 ஆயிரம் தெரு விளக்குகள் செயல்படாமல் உள்ளது. இதனால், பிரதான சாலை முதல், தெருக்களிலும் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, வழிப்பறி கொள்ளைகளும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இந்த செயல்படாத தெரு விளக்குகளை திமுக மாநகர தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஹோப்ஸ் காலேஜ் பகுதியில், ஐடி பார்க் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் பேட்டியின்போது கூறுகையில்;- 
கோவை மாநகராட்சி பகுதி தொழில்கள் நிறைந்த சிறந்த நகரமாக திகழ்ந்தது. இங்கு 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்போது, இந்த செயலற்ற மாநகராட்சி நிர்வாகத்தால், பல ஆயிரக்கணக்கான தெரு விளக்குகள் செயல்படாமல், பல சாலைகள், பல தெருக்கள் இருள் சூழ்ந்து கிடக்கின்றது. இதனால், கொலை, கொள்ளைகள் நடைபெறுகின்றது என்று கூறியவர், கோவை மாநகராட்சி 100 வட்டங்களை உள்ளடங்கி உள்ளது. இது 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தெரு விளக்குகளை பராமரிக்க 4 ஒப்பந்ததாரர்கள் உள்ள நிலையில், இந்த தெரு விளக்குகள் பராமரிக்கப்படுவதில்லை.

கோவையின் முக்கிய சாலையான அவினாசி சாலை அருகே, ஐடி பார்க் மற்றும் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த பகுதியில் கூட மின் விளக்குகள் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார். ஒரு வட்டத்தில் சராசரியாக  150லிருந்து, 300 தெருவிளக்குகள் செயல்படவில்லை. இதனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் தெரு விளக்குகள் செயல்படவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதேசமயம், கடந்த திமுக ஆட்சியின்போது, துணை முதல்வராக இருந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்த போது, தான் துணை மேயராக கோவை மாநகராட்சியில் இருந்ததாகவும், அப்போது, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்ததாரர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி பணிகளை துரிதப்படுத்தியதாகம், ஆனால், இப்போது, ஆணையாளரோ, துணை ஆணையாளர்களோ இதுபோன்ற கூட்டங்களை நடத்துவது் இல்லை. இதனால் பணிகள் முடங்கி கிடக்கின்றன. இந்த பணிகளை அதிகாரிகள் போர்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

- அருள்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :