Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (16:32 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (16:36 IST)


நில வேம்பு கசாயத்தை குடித்து பரிசோதனை செய்த நாகை எம்எல்ஏ



டெங்கு பாதித்த நோயாளிகளை நலம் விசாரித்த நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, 

நில வேம்பு கசாயத்தை குடித்து பரிசோதனை செய்தார்.

இன்று நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொண்ட தமிமுன் அன்சாரி, டெங்கு மற்றும் இதர காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிளை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

 தற்போதுவரை இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை முடிந்து திரும்பியவர்களின் எண்ணிக்கை, தற்போது சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் குறித்து நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். முருகப்பன் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். காதர் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

தற்போதுவரை இங்கு அனுமதிக்கப்பட்ட யாரும் டெங்குவால்  உயிரிழக்கவில்லை என்றும், எல்லோருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 தற்போது நோயாளிகளுக்கான நவீன ரத்தப் பரிசோதனை கண்டறிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பரிசோதனை துரிதமாக நடைப்பெற்று வருவதாகவும், தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு இணையான கருவிகள் இங்கு இயக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் விளக்கினர்.

 புதிதாக நோயாளிகளின் நலன் காக்கும்  வகையில் 150 கொசு வலைகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இது தவிர, நிலவேம்பு கசாயம் உரிய ஆய்வு மற்றும் தயாரிப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் கூறினர். உடனே தமிமுன் அன்சாரி அதை பரிசோதிக்கும் வகையில் தானும் குடித்துப்பார்த்தார். 

பிறகு நோயாளிகளுக்கு வழங்ப்படும் உணவுகளையும் பரிசோதித்துப் பார்த்தார். கையுறைகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு உணவுகளை வழங்க வேண்டுமென்றும் ஆணையிட்டார். 

டெங்கு நோய் கட்டுப்படுத்துதல் குறித்து தீவிரமாக இயங்குமாரும் என்னவகையான உதவிகள் தேவைப்பட்டாலும் தன்னிடம் கேட்க்குமாறும், அதை அரசிடமிருந்து பெற்று தருவதாகவும் உறுதியளித்தார்.  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :