Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (15:16 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (15:16 IST)


சசிகலா-தினகரன் தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க.! தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சு!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையத்தில் டிடிவி அணி சார்பாக அ.தி.மு.க.வின் 46 வது தொடக்கவிழா பொதுக்கூட்டம் தேரடி திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான தங்கத்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.

கூட்ட மேடைக்கு தங்கத்தமிழ்ச்செல்வன் ஏறியவுடனே தொண்டர்களும், கட்சிப் பொறுப்பாளர்களும் பெரும் திளாக மேடை ஏறி தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு மாலை, சால்வை போட ஆரம்பித்தனர். அப்போது மேடையில் அதிகமான ஆட்கள் ஏறியதால் மேடை திடீரென சரிந்து விழுந்தது. ஆனால் எம்.எல்.ஏ. உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை அப்படி இருந்தும் கூட மேடையில்லாமலேயே கீழேயே நின்று கொண்டு கூட்டத்தை நடத்தினார்கள்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தங்கத்தமிழ்ச்செல்வனோ மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது என்ன எழுச்சி இருந்ததோ அதேபோல் அதிக அளவில் தொண்டர்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக மதுரை மேலூர், திருச்சி பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் அலை அலையாக வந்தனர்.

நான் ஆண்டிப்பட்டியில் இருந்து உத்தமபாளையம் வரும் வழியில் தொண்டர்களின் எழுச்சியை கண்டேன். உண்மையான அ.தி.மு.க. அதன் பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் உள்ள அணிதான். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை கருணாநிதி நீக்கியபோது அவருடன் 5க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருந்தனர். ஏன் என்றால் அப்போது முதல் அமைச்சராக கருணாநிதி பொறுப்பில் இருந்தார். ஏன் என்றால் யார் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம்தான் எம்.எல்.ஏ.க்கள் இருப்பது வழக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- சக்தி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :